உயிரோசை - 19.3.2012
 
இசையை அடைக்கும் தாழ்
- வாஸந்தி
ஒரு நகரத்தின் கதை-5
- சித்ரா ரமேஷ்
அயல்பசி-3
- ஷாநவாஸ்
கால்கள் என்பவை மனதின் சிறகுகள்
- உமா சக்தி
ஆல்பர்ட் நாப்ஸ்: ஒரு பெண்ணியவாதி ஆணாக வேண்டுமா?
- - ஆர்.அபிலாஷ்
வீட்டுப்பறவைகள்
- மணி பாரதி
நாடகம் ஒன்று
- செ.சுஜாதா
வனத்தின் பெருந்துயரம்..
- இளங்கோ
வெள்ளந்தி தருணங்கள்
- ராஜா
அன்பென்பது நோயல்ல
- ஆறுமுகம் முருகேசன்
உயர்ந்தோன்.
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
மிகமெல்லிய நூல்
- ராம்ப்ரசாத்
யுகங்கள் தோறும்
- உமா மோகன்
பார்வைகள்
- செல்வராஜ் ஜெகதீசன்
நவீன ஹைக்கூ
- தமிழில் ஆர்.அபிலாஷ்
ரயில்வே பட்ஜெட்
- பாபுஜி
ஓடாதே
- பாபுஜி
click here
அன்பென்பது நோயல்ல
ஆறுமுகம் முருகேசன்

அன்பென்பது நோயல்ல

 அன்பு என்பது ஒரு தீரப்பெறாத நோயென விழைந்த
எனதந்த ஒரு முழுப் புரியாமையை
மிகச் சுலபமாய் மேலுமொரு
அன்பின் கண்ணி கொண்டு
என்னை வாழப் பணிக்கிறாயெனும்போது
ஒரு தற்கொலை எண்ணம்
எனது தற்கொலையிலிருந்து
எத்தனை தொலைவு மீளச் செய்கிறது
என்பதை நானொரு கவிதை வடிவில்
எப்படி பதிவு செய்வேன்!

click here

click here
click here