உயிரோசை - 17.11.2008
 
அரசியல் சதிராட்டத்தில் இடம் மாறும் காவல் பகடைகள்
- ஆர்.அபிலாஷ்
தேச பக்தி என்ன விலை?
- இந்திரா பார்த்தசாரதி
ஒபாமாவுக்குச் செவ்வாய்க்கிரகத்தில் கடலோரமாகச் சிலை வைப்போம்
- இந்திரஜித்
தமிழ் உணர்ச்சி பாசிச உணர்ச்சியா?
- தமிழவன்
அந்தியின் நிழல்கள்
- வாஸந்தி
பெண் அணங்கு என்னும் பேதமை
- அ.ராமசாமி
நான் மதிக்கும் கலைஞர்கள் செய்த பிழைகள்!
- சுதேசமித்திரன்
காளைச் சண்டை அல்லது அபே சாதா என அழைக்கப்பெறும் ஒரு பெண்
- யமுனா ராஜேந்திரன்
கெட்ட பயல்
- வா.மணிகண்டன்
ஆடும் மாடும் எங்கள் கூட்டம் - I
- ந. முருகேசபாண்டியன்
ஒரு குரூரமான மோதலில் மறைந்திருக்கும் ஜாதீயம்
- மாயா
சட்டம் ஒரு ஜாதி அறை
- மனோஜ்
கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம்
- ஸ்ரீபதி பத்மநாபா
மதமாற்றமும் சித்திரவதையும்
- மாயா
பேதமையும் பிரியமும்
- பாவண்ணன்
அவளும் நாய்க்குட்டியும்
- பிரேம்குமார் சண்முகமணி
முதல் முத்தம்
- வே. பிச்சுமணி
விழைதல்
- நிஷாந்தன்
கடற்கரையில் ஓர் காலை
- அனுஜன்யா
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்
- கோகுலன்
கே.பாலமுருகன் கவிதைகள்
- கே.பாலமுருகன்
பொய் சொல்வதற்கெனப் பிறந்தவர்கள்
- எஸ்.செந்தில்குமார்
தருமி முதல் தசாவதாரம் வரை
- தமிழ்மகன்
நிறை செம்பு நீரில் விழும் பூக்கள்
- கழனியூரன்
எதிர்கால இந்தியா
- பாபுஜி
ஜுரம்
- பாபுஜி
ஜேக் கெரவேக் கவிதைகள்
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
லா.ச.ரா.வுக்கு - தீப. நடராஜன் எழுதியது
- தீப. நடராஜன்
அழுதழுது பெற்றாலும், பிள்ளையை அவள்தான் பெற வேண்டும்
- கழனியூரன்
தமுக்கு
- சிவன்
அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும்
- ஹரன் பிரசன்னா
உங்கள் கருத்துகள்
- -
click here
ஜேக் கெரவேக் கவிதைகள்
தமிழில்: ஆர்.அபிலாஷ்

In London-town cats
        can sleep
 In the butcher's doorway.

லண்டன் நகரத்தில் பூனைகள்
தூங்கலாம்
கறிக்கடைக்காரர் வரவேற்பறையில்

I should have scratched
     that spot before
    I started to sleep

அந்த இடத்தை நான்
பிறாண்டிப் பார்த்திருக்க வேண்டும்
தூங்கத் தொடங்குமுன்

Haiku my eyes!
  my mother is calling!

ஹைக்கூ செய்யுங்கள் என் விழிகளை!
அம்மா கூப்பிடுகிறாள்!

Arms folded
 to the moon,
Among the cows.

கைகட்டி
நிலவிடம்,
பசுக்கள் மத்தியில்

Birds singing
 in the dark
- Rainy dawn.

இருட்டில்
பாடும் பறவைகள்
மழைநேர விடியல்

Elephants munching
 on grass - loving
Head side by side.

புல்லை மெல்லும்
யானைகள் - பிரியம் செய்யும்
தலையோடு தலையாக

Missing a kick
 at the icebox door
It closed anyway.

உறைபதனப் பெட்டிக் கதவு
மிதியைத் தப்பியது
எப்படியும் அது மூடிக்கொண்டது

This July evening,
 a large frog
On my door sill.

இந்த ஜூலைக் காலையில்,
ஒரு பெரிய தவளை
என் ஜன்னல் திண்டில்

Catfish fighting for his life,
 and winning,
Splashing us all.

உயிருக்குப் போராடி பூனைமீன்
வெற்றி அடைகிறது -
எங்கள்மேல் நீரை வாரியடித்து

Evening coming -
 the office girl
Unloosing her scarf.

மாலை வந்திட -
அலுவலகப் பெண்
தன் தலைக்குட்டையை அவிழ்க்கிறாள்

click here

click here
click here