உயிரோசை - 17.11.2008
 
அரசியல் சதிராட்டத்தில் இடம் மாறும் காவல் பகடைகள்
- ஆர்.அபிலாஷ்
தேச பக்தி என்ன விலை?
- இந்திரா பார்த்தசாரதி
ஒபாமாவுக்குச் செவ்வாய்க்கிரகத்தில் கடலோரமாகச் சிலை வைப்போம்
- இந்திரஜித்
தமிழ் உணர்ச்சி பாசிச உணர்ச்சியா?
- தமிழவன்
அந்தியின் நிழல்கள்
- வாஸந்தி
பெண் அணங்கு என்னும் பேதமை
- அ.ராமசாமி
நான் மதிக்கும் கலைஞர்கள் செய்த பிழைகள்!
- சுதேசமித்திரன்
காளைச் சண்டை அல்லது அபே சாதா என அழைக்கப்பெறும் ஒரு பெண்
- யமுனா ராஜேந்திரன்
கெட்ட பயல்
- வா.மணிகண்டன்
ஆடும் மாடும் எங்கள் கூட்டம் - I
- ந. முருகேசபாண்டியன்
ஒரு குரூரமான மோதலில் மறைந்திருக்கும் ஜாதீயம்
- மாயா
சட்டம் ஒரு ஜாதி அறை
- மனோஜ்
கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம்
- ஸ்ரீபதி பத்மநாபா
மதமாற்றமும் சித்திரவதையும்
- மாயா
பேதமையும் பிரியமும்
- பாவண்ணன்
அவளும் நாய்க்குட்டியும்
- பிரேம்குமார் சண்முகமணி
முதல் முத்தம்
- வே. பிச்சுமணி
விழைதல்
- நிஷாந்தன்
கடற்கரையில் ஓர் காலை
- அனுஜன்யா
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்
- கோகுலன்
கே.பாலமுருகன் கவிதைகள்
- கே.பாலமுருகன்
பொய் சொல்வதற்கெனப் பிறந்தவர்கள்
- எஸ்.செந்தில்குமார்
தருமி முதல் தசாவதாரம் வரை
- தமிழ்மகன்
நிறை செம்பு நீரில் விழும் பூக்கள்
- கழனியூரன்
எதிர்கால இந்தியா
- பாபுஜி
ஜுரம்
- பாபுஜி
ஜேக் கெரவேக் கவிதைகள்
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
லா.ச.ரா.வுக்கு - தீப. நடராஜன் எழுதியது
- தீப. நடராஜன்
அழுதழுது பெற்றாலும், பிள்ளையை அவள்தான் பெற வேண்டும்
- கழனியூரன்
தமுக்கு
- சிவன்
அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும்
- ஹரன் பிரசன்னா
உங்கள் கருத்துகள்
- -
click here
உங்கள் கருத்துகள்
-


ஒபாமாவின் வெற்றி குறித்த இந்திராபார்த்த சாரதி மற்றும் வாஸந்தியின் கட்டுரைகள் நமது சூழலின் பின்புலத்தில் இந்தத் தேர்தலை ஆராய்ந்திருப்பது சிறப்பு. இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்கள் ஆட்சிக்கு வருவது என்பதோ அல்லது வெற்றியாளர்களுடன் தோல்வியடைந்தவர்கள் கை குலுக்குவது என்பதோ  இந்திய ஜனநாயகத்தில் ஒரு கனவுதான்

விமலா
பாண்டிச்சேரி


நான்காவது ஜென்மத்தில் மார்க்ஸ்  மறுபடி பிறந்து வருவார். புரட்சியின் புதிய கனலாய். இந்த உலகின் விடிவெள்ளியாய்! அப்போது புரட்சிக் கவிதை எழுதுங்கள் சுகுமாரன்.

கே.மனோகர்
தஞ்சாவூர்


நூறு மசாலா முஸ்லீம்களின் குறிப்பாக இஸ்லாமியப் பெண்களின் நெஞ்சில் வாழும் காவியம். டேப்ரிகார்டர்கள் பிரபலமான காலத்தில் நூறுமசாலா கேஸ்ட்டுகள் வீட்டுக்கு வீடு ஒலித்தன. எல்லாவற்றையும் தொலைக் காட்சி ஆக்ரமித்துக் கொண்ட இந்தக் காலகட்டத்தில்  இப்போது யாராவது கேட்கிறார்களா என்று தெரியவில்லை.  கழனியூரனின் பதிவு மறக்கப்பட்ட ஒரு கதையை நினைவூட்டிவிட்டது.

முஸ்தபா
கீழக்கரை

ந. முருகேசபாண்டியன் காட்டும் கிராமம் தமிழ் சினிமாவின் கிராமங்கள் அல்ல. அவை காலம் உறைந்து நின்றுவிட்ட நமது நிஜ கிராமங்கள்.

பொம்மி
ராமநாதபுரம்


ஸ்ரீபதி பத்மனாபாவின் கட்டுரையே ஒரு திரைக்கதைபோல இருந்தது. என்ன, கதையின் முடிவில் கதாநாயகனின் ஆல்பம் பிரபலமாகி  அவன் பெரும் புகழடைந்து காதலியுடன் டூயட் பாடிக் கொண்டிருப்பான். எதார்த்த வாழ்க்கையில் ஸ்ரீபதி அதைப் பற்றி கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறார்.

எஸ்.குமார்
சென்னை

காவி ராணுவம் பற்றிய மனோஜ்ஜின் கட்டுரை அச்சம் தருவதாக உள்ளது. மதவாத உணர்வுகளால் ஏற்கனவே நமது காவல்துறை கறைபட்டுவிட்டது. ராணுவமும் இப்போது அதற்கு ஆட்படுவது பெரும் அபாயமாகும்.

மாலதி
பெங்களூர்


வை. திருநாவுக்கரசு பற்றிய இந்திரஜித்தின் பதிவு ஒரு சம்பிரதாயமான அஞ்சலிக் கட்டுரையாக அல்லாமல் ஒரு ஆத்மார்த்தமான பதிவின் வெளிப்பாடாக இருந்தது.

மாரிமுத்து
திருச்சி


சாதிய உணர்வுகள் நவீன வாழ்க்கைமுறையிலும் மறையவில்லை என்பதே உண்மை. அபிலாஷின் கட்டுரை அதை எள்ளலும் கோபமுமாய்ச் சித்தரிக்கிறது என்றால்  அ.ராமசாமியின் கட்டுரை ஜாதிய அரசியலின் கொடூர முகத்தை  விவரிக்கிறது.

எம்.விவேக்
கோவை

ராம் கோபால் வர்மாவின் நிஷப்த் படத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டார் யமுனா ராஜேந்திரன். அவரது தொடர் மிகச் சிறந்த ஆய்வு என்பதில் சந்தேகமில்லை. தமிழ், தமிழ் அடையாளம் பற்றி தொடர்ந்து வெகுசிறப்பாக எழுதி வருகிறார் தமிழவன். ஆங்காங்கே அவரது கட்டுரைகளில் காணப்படும் வாக்கியக் குழப்பங்களைத் தவிர்த்தால் நல்லது.

சந்திரசேகர்
திருவனந்தபுரம்


பாண்டியன் எழுதிய சுஜாதா பற்றிய கட்டுரை ஒரு உண்மையான வாசகனின் உணர்வுகள். சுஜாதாவின் சிறந்த நடைக்குக் கட்டுரையாளர் ஆட்பட்டவர் என்பதை கட்டுரையாளரின்  எழுத்து முறை நிரூபிக்கிறது. பாராட்டுகள்.

மகேஷ் குமார்
புதுச் சேரி


click here

click here
click here