உயிரோசை - 16.07.2012
 
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (10)
- ராஜ்சிவா
அயல் பசி - 16
- ஷாநவாஸ்
நகரத்தின் கதை - 21
- சித்ரா ரமேஷ்
எண்ணங்கள் - 16
- நர்சிம்
குழந்தைகள் உண்மை பொய்களைக் கடந்த உண்மையானவர்கள்
- ஆர்த்தி வேந்தன்
பில்லா -2 இருத்தலியல்
- சின்னப்பயல்
பறவைக்கூண்டு
- யா. பிலால் ராஜா
தொன்மொழிக் கவிதை
- அருண் காந்தி
துயரத்தைக் கொண்டாடுதல்
- ஆறுமுகம் முருகேசன்
தூங்கலாமா
- தனுஷ்
காத்திருப்பு
- எம்.ரிஷான் ஷெரீப்
மெத்தென்ற ரேகை நதி..
- இளங்கோ
அவளின் ரகசியம்
- ராம்ப்ரசாத்
click here
துயரத்தைக் கொண்டாடுதல்
ஆறுமுகம் முருகேசன்

துயரத்தைக் கொண்டாடுதல்


யாருமற்ற தனித்த தீவில்
நிறைந்து இருப்பாய்
நீந்தப் பழகுதலின்
உனது ரகசியக் குறிப்பொன்றை
இறுதியில் களவாடுகிறேன்

சற்றே துயரத்துடன்
மனமீன்கள் கொத்தி உண்ணும்
என் அந்தரங்கப் பரிபாசையை 

கடல் மேல் துள்ளும்

இம்மழைத் துளிகள் தான்
எவ்வளவு அழகுஅள்ளிப் பருகவென

சிற்றெறும்புகள் சில 
சர்க்கரையில் புணர்ந்து கொண்டிருந்ததன,  

பின்னிரவில்

நமது படுக்கையறைக்குள் நுழைந்திருந்த
குண்டு ஒல்லி ஜோடி எறும்பை
உனக்கு அறிமுகப்படுத்தினேன்

தேநீருக்குப் பதில்
இளம் மழைக் காலையொன்றில்
அள்ளிப் பருகு என
நீ வெட்கத்தைத் தருகிறாய்

click here

click here
click here