உயிரோசை - 16.2.2009
 
‘பங்களாதேஷும் தமிழ் ஈழமும்'
- இந்திரா பார்த்தசாரதி
தமிழ் மக்கள் வன்னியை விட்டு வெளியேறுகின்றனர்
- இளைய அப்துல்லாஹ்
பறவைகள்- விலங்குகள் - குழந்தைகள் : தமிழில் குழந்தைகள் அரங்கம் குறித்த சில குறிப்புகள்
- அ.ராமசாமி
ஊலு
- இந்திரஜித்
தெய்வங்கள் எழுக
- வாஸந்தி
உலகம் வேறுமுறையில் செயல்படுவதைத் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்
- தமிழவன்
கைவினைஞர்கள் சூழ்ந்த உலகு
- ந. முருகேசபாண்டியன்
இந்தியா எப்படி 'ஏறக்குறைய' வல்லரசு ஆனது? (அ) ஏமாற்று (ஆ) அதிர்ஷ்டம் (இ) மேதைமை (ஈ) எழுதப்பட்டது
- ஆர்.அபிலாஷ்
பாவம் செய்தவளின் உன்மத்த நடனம்
- சி.வி. பாலகிருஷ்ணன்
ஜே.ஆர். – சில குறிப்புகள்
- மணி வேலுப்பிள்ளை
சினிமாவில் ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்?
- சுதேசமித்திரன்
ரேவதி பட்டத்தானம்
- ஸ்ரீபதி பத்மநாபா
மீண்டும் ராமர்
- எம்.அசோகன்
இசையும் இரைச்சலும்-கல்யாண்ஜியின் "டவுன் ஹால் ரோட்"
- பாவண்ணன்
கானல்
- ஏ.வி. மணிகண்டன்.
பிரிதலின் வன்பிடியுள்
- மதன்
கொல்லன்
- அனுஜன்யா
நாற்காலிகள்...
- செல்வராஜ் ஜெகதீசன்
ரயில்
- வே . முத்துக்குமார்
முற்றுப்புள்ளியற்ற
- தர்மினி
பார்வைகள்
- சூர்யா
மணிரத்னம் இயக்கத்தில் ராமராஜன்!
- தமிழ்மகன்
கொட்டைச்சாமி கதை
- கழனியூரன்
காதலர் தினம்
- பாபுஜி
தேர்தல் எக்ஸ்பிரஸ்
- பாபுஜி
ஓ.மேப்சன் சௌதர்டு-அமெரிக்கா
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
தி.க.சி. - டி.செல்வராஜுக்கு
- -
புன்னகை
- -
இலங்கை தேசிய இன முரண்பாடுகளும் சாமாதான முன்னெடுப்புகளும் ஒரு வரலாற்றுப் பார்வை- 1948-2007
- -
click here
கொல்லன்
அனுஜன்யா

உலைக்களமும் இரும்புத் தாதுவும்
கைவசமான பூரிப்பில் 
கொல்லன் என அறிவித்துக்கொண்டேன்
உருக்கும் வேலையை
தீயிடம் விட்டுவிட்டாலும்
வார்க்கும் கலை வசப்படவில்லை
பூஜ்ய வளையங்கள்
செய்ய மட்டும் அறிந்ததால்
மாளிகையின் வெளிக்கதவை
மறுதலித்துவிட்டேன்
நீள்வட்ட வளையங்களை
வீதியில் வீசிவிட்டேன்
என் உலைக்களத்தில்
நானே ஈ ஆனேன்
நுரை தள்ளி வீழ்ந்தவனுக்கு
சிறுமியொருத்தி கொடுத்தாள்
வீதியில் புழுதிபட்ட
முட்டை வளையத்தை;
சவுக்குக் கம்பங்களை 
அருகருகில் வைப்பதற்கு 
சங்கிலி வளையங்கள்
செய்யக் கற்றேன்
மாளிகை எசமானின்
கரங்களைக் கைதுசெய்த
விலங்குச் சங்கிலிகள்
என்னுலையில் உருவானதில்
கொல்லன் என்று
அறியப்படுகிறேன்
இப்போதெல்லாம்

click here

click here
click here