0 Items in your cart

Welcome Guest!


click here
உயிர்மை வழங்கும், தமிழின் முதன்மையான படைப்பாளிகளின்
தலை சிறந்த நூல்களை இங்கே தேடுங்கள்
 
Jeyamohan
ஜெயமோகன் 1962 ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி குமரி மாவட்டம் திருவரம்பு கிராமத்தில் பிறந்தார். பெற்றோர்: எஸ்.பாகுலேயன் பிள்ளை - வி. விசாலாட்சி அம்மா. வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்ந்த அவர் படிப்பை முடிக்கவில்லை. 1981 டிசம்பரில் வீட்டை விட்டுத் துறவியாகச் சென்று மூன்று வருடங்கள் அலைந் தார். 1984 நவம்பரில் கேரளத்தில் காசர்கோடு நகரில் தொலை பேசித் துறையில் உதவியாளராக தற்காலிக வேலையில் சேர்ந்தார். 1988 நவம்பரில் தமிழ்நாட்டுக்கு மாற்றலாகிவந்து தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பணியாற்றத் தொடங்கினார். மனைவி: அருண்மொழி நங்கை, குழந்தைகள்: அஜிதன், சைதன்யா. 1997 முதல் நாகர்கோவில்வாசி. ஜெயமோகன் சிறுதைகள், ஜெயமோகன் குறுநாவல்கள் ஆகியவற்றை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நிழல் வெளிக் கதைகள் (2005), விசும்பு (2006) ஆகியவை இவரது பிற சிறுகதைத் தொகுப்புகள். நாவல்கள்: விஷ்ணுபுரம் (1997), பின் தொடரும் நிழலின் குரல் (1999), கன்யாகுமரி (2000), காடு (2003), ஏழாம் உலகம் (2004), கொற்றவை (2005). திறனாய்வு நூல்கள்: நாவல் (1991), நவீனத்துக்குப் பின் தமிழ்க் கவிதை-தேவதேவனை முன்வைத்து (2001), ஆழ்நதியைத் தேடி (2005), சு.ரா. நினைவின் நதியில் (2005), கண்ணீரைப் பின் தொடர்தல் (2006) ஆகியவற்றுடன் இலக்கிய முன்னோடிகள் வரிசையில் ஏழு நூல்கள் 2003இல் வெளிவந்துள்ளன. சூத்ரதாரி யுடன் இணைந்து இலக்கிய உரையாடல்கள் என்ற நேர்காணல் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.
Books List
View Details
மேற்குச்சாளரம்:சில இலக்கிய நூல்கள்

இலக்கிய அழகியலுக்காக நாம் எப்போதும் மேற்குச் சன்னல...

Price Inside India :  Rs: 75.00
Price Outside India :  Rs: 170.00
Details>>
View Details
நிகழ்தல்-அனுபவக் குறிப்புகள்

அனுபவங்களின் நிறங்கள் பிரியும் மகத்தான காட்சிகளை த...

Price Inside India :  Rs: 150.00
Price Outside India :  Rs: 285.00
Details>>
View Details
பண்படுதல்:பண்பாட்டு விவாதங்கள்

நாம் ஒருவரை ஒருவர் பார்த்தால் Ôசாப்பிட்டாச்சா?Õ என...

Price Inside India :  Rs: 160.00
Price Outside India :  Rs: 340.00
Details>>
View Details
ஊமைச்செந்நாய்

சென்ற நான்கு வருடங்களில் நான் எழுதிய கதைகள் இந்தத்...

Price Inside India :  Rs: 100.00
Price Outside India :  Rs: 240.00
Details>>
View Details
நலம்: சில விவாதங்கள்

அறிவார்ந்த எந்த மனிதனும் தன் உடலைக் கூர்ந்து கவனிப...

Price Inside India :  Rs: 70.00
Price Outside India :  Rs: 165.00
Details>>
View Details
தனிக்குரல்

ஒரு எழுத்தாளனின் பணி அனுபவங்களை தொகுப்பது மட்டுமல...

Price Inside India :  Rs: 110.00
Price Outside India :  Rs: 245.00
Details>>
View Details
சிலுவையின் பெயரால்: கிறித்தவம் குறித்து. . .

கிறித்தவத்தை இரண்டுவகையாகப் பிரிக்கலாம். கிறிஸ்துவ...

Price Inside India :  Rs: 120.00
Price Outside India :  Rs: 255.00
Details>>
View Details
ஜெயமோகன் சிறுகதைகள்

மனித வாழ்க்கையின் அடிப்படைகளை நோக்கிய அந்தரங்கமான ...

Price Inside India :  Rs: 300.00
Price Outside India :  Rs: 625.00
Details>>
View Details
முன்சுவடுகள்:சில வாழ்க்கை வரலாறுகள்

நாம் நடந்துசெல்லும் இந்தப்பாதையில் ஏராளமான பாதச்சு...

Price Inside India :  Rs: 75.00
Price Outside India :  Rs: 170.00
Details>>
View Details
ஜெயமோகன் குறுநாவல்கள்

இத்தொகுதியில் உள்ள குறுநாவல்கள் சிறுகதைக்குரிய வேக...

Price Inside India :  Rs: 180.00
Price Outside India :  Rs: 420.00
Details>>
View Details
புதிய காலம்: சில சமகால எழுத்தாளர்கள்

இலக்கிய விமரிசனம் என்பது இலக்கியத்தைப் புரிந்துகொள...

Price Inside India :  Rs: 170.00
Price Outside India :  Rs: 360.00
Details>>
View Details
சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்

இது சுந்தர ராமசாமி குறித்த ஒரு முழுமையான சித்திரத்...

Price Inside India :  Rs: 100.00
Price Outside India :  Rs: 250.00
Details>>
View Details
லோகி:நினைவுகள்-மதிப்பீடுகள்

நண்பரும் நல்லாசிரியருமாக இருந்த ஒருவரைப்பற்றிய நின...

Price Inside India :  Rs: 75.00
Price Outside India :  Rs: 170.00
Details>>
View Details
ஆழ்நதியைத் தேடி

தமிழிலக்கியத்தின் ஆன்மீக சாரம் என்ன? என்னுடைய இளம்...

Price Inside India :  Rs: 60.00
Price Outside India :  Rs: 160.00
Details>>
View Details
புல்வெளி தேசம்:ஆஸ்திரேலியப் பயணம்

ஆஸ்திரேலியா இயற்கை சில பரிசோதனைகள் நிகழ்த்துவதற்கா...

Price Inside India :  Rs: 125.00
Price Outside India :  Rs: 260.00
Details>>
View Details
நிழல்வெளிக் கதைகள்

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் எல்லா மொழிகளிலும்...

Price Inside India :  Rs: 70.00
Price Outside India :  Rs: 170.00
Details>>
View Details
இன்று பெற்றவை:எழுத்தாளனின் நாட்குறிப்புகள்

எந்த ஒரு நாட்குறிப்பும் ஆர்வமூட்டுவதே. அதில் ஓரு ம...

Price Inside India :  Rs: 150.00
Price Outside India :  Rs: 320.00
Details>>
View Details
கண்ணீரைப் பின் தொடர்தல்

சென்ற அரைநூற்றாண்டாகத் தமிழில் இந்திய இலக்கியங்கள்...

Price Inside India :  Rs: 125.00
Price Outside India :  Rs: 260.00
Details>>
View Details
சாட்சி மொழி: சில அரசியல் குறிப்புகள்

நாம் எப்போதும் அரசியலைக் கூர்ந்து கவனித்துக்கொண்டி...

Price Inside India :  Rs: 160.00
Price Outside India :  Rs: 340.00
Details>>
View Details
நவீன தமிழிலக்கிய அறிமுகம்

நவீன இலக்கியத்தினுள் நுழைய விரும்பும் வாசகனுக்குரி...

Price Inside India :  Rs: 175.00
Price Outside India :  Rs: 360.00
Details>>
companylogo