|
உயிர்மை பதிப்பக நூல்களை இணையத்தின் மூலமாக வாங்குவதில் வாசகர்களுக்கு பல சந்தேகங்கள்
இருக்கின்றன. குறிப்பாக பணம் செலுத்தும் முறைகள் தொடர்பாகவும் பல கேள்விகள்
அவ்வப்போது எழுப்பப்படுகின்றன.
புத்தகங்களை வாங்க வேண்டுமென்றால் என்னென்ன
வழிமுறைகளில் பணம் செலுத்திப் பெறலாம்?
1) Credit Card மூலம் நேரடியாக பணம்
செலுத்தி நூல்களைப் பெறும் வசதி www.uyirmmai.com இணைய தளத்தில் செய்யப்பட்டுள்ளது
2_ ICICI வங்கி கணக்கு மூலமாக பணம் செலுத்திவிட்டு அதன் விபரத்தை
uyirmmai@gmail.com அல்லது sales@uyirmmai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
தெரிவித்தால் நூல்கள் அனுப்பப்படும்
ICICI கணக்கு எண்
Account Name: UYIRMMAI PATHIPPAGAM Account No: 000105018931 Bank Name: ICICI Bank Address: No.1
Cenotaph Road, Chennai-18
3) Western Union மூலம் S.Abdul Hameed என்ற பெயருக்கு
பணம் அனுப்பி அந்தத் தகவலை மின் அஞ்சல் வழியாக uyirmmai@gmail.com அல்லது
sales@uyirmmai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம். 4) Money Order,
Cheque, Demand Draft (DD) மூலமாக UYIRMMAI PATHIPPAGAM என்ற பெயருக்கு அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி.
UYIRMMAI PATHIPPAGAM, 11/29, SUBRAMANIAM STREET,
ABIRAMAPURAM, CHENNAI – 600 018. TEL : 91-44 -24993448 5) VPP மூலமும் நூல்களைப்
பெறலாம். உங்களுக்கு தேவையான நூல்களைப் பற்றிய விபரத்தை மின்அஞ்சல், கடிதம்,
தொலைபேசி மூலமாக தெரிவிக்கலாம். தபால்காரர் உங்களிடம் புத்தகத்தைத் தரும்போது பணம்
செலுத்தி, நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தியாவிற்குள் மட்டுமே இதன்மூலம் நூல்களை
அனுப்பமுடியும். கடன் அட்டை (Credit Card) மூலம் நூல்களை ஆர்டர் செய்யும்போது 7.5
சதவீதம் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கடன் அட்டை அல்லாத பிற முறைகளில் பணம்
செலுத்தும்போது இந்த சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுமா? ICICI வங்கிக் கணக்கு,
மற்றும் WESTERN UNION மூலம் பணப்பரிமாற்றம் செய்தாலோ, Cheque, Demand Draft, Money
Order, மூலம் பணம் செலுத்தினாலோ, சேவைக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆர்டர்
உறுதி செய்யப்பட்ட எத்தனை நாட்களுக்குள் புத்தகங்களை அனுப்புவீர்கள்? உங்களது
ஆர்டர் உறுதி செய்யப்பட்டபிறகு மூன்று வேலை தினங்களுக்குள் நூல்கள் அனுப்பப்படும்.
நீங்கள் அனுப்பிய புத்தகங்கள் எத்தனை நாட்களுக்குள் எங்களுக்குக் கிடைக்கும்?
தமிழகத்திற்குள் நாங்கள் அனுப்பியதிலிருந்து 3 தினங்களுக்குள்ளும், இந்தியாவிற்குள்
5 தினங்களுக்குள்ளும், வெளிநாடுகளுக்கு 20 தினங்களுக்குள்ளும் கிடைக்கலாம்.
எந்தெந்த முறையில் நூல்கள் அனுப்பப்படுகின்றன? இந்தியாவிற்குள் கூரியர் மற்றும்
அஞ்சல்துறை மூலமாக நூல்கள் அனுப்பப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு ஏர்மெயில் மூலம்
அனுப்பப்படுகின்றன. ஆன்லைன் மூலமாகப் பணம் செலுத்தும்போது Fraud Alert அறிவிப்பு
எத்தனை சூழ்நிலையில் CC Avenue மூலம் அனுப்பப்படுகிறது? வாடிக்கையாளர் தமது credit
card வங்கிக் கணக்கிற்காக கொடுத்துள்ள முகவரியும், Online மூலம் ஆர்டர்
செய்யும்போது CC Avenueவிற்கு கொடுக்கும் முகவரியும் எந்த வித்தியாசமும் இல்லாமல்
ஒரே மாதியாக இருக்கவேண்டும். சிறிய வித்தியாசங்கள் இருந்தால்கூட CC Avenue இத்தகைய
எச்சரிக்கையை அனுப்பும். இது வாடிக்கையாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்கே அன்றி,
அவரது நம்பகத்தன்மையை சந்தேகிப்பதற்காக அல்ல. அவ்வாறு எச்சரிக்கப்பட்ட ஆர்டர்களை
எங்களால் நிறைவேற்ற இயலாது. அதேசமயம் இத்தகைய சூழ்நிலையில் CC Avenue விலிருந்து
கேட்கப்படும் தகவல்களை நீங்கள் அளிப்பதன் மூலமும் உங்கள் ஆர்டர்களை உறுதி செய்ய
முடியும். நூல்களை ஆர்டர் செய்யும்போது Transaction Failure எதனால் ஏற்படுகிறது?
ஆர்டர்களை பதிவு செய்யும்போது கணினி விசைப்பலகையில் தவறுதலான பட்டன் எதையும்
அழுத்தினாலோ, அல்லது எதிர்பாராத தொழில்நுட்பக் காரணங்களினாலோ அவ்வாறு நிகழலாம்.
நீங்கள் மறுமுறை முயற்சித்தால் உங்கள் ஆர்டர் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்படும்.
During Check out process, On Clicking 'Place Order' you will be directed to
Secured pages of CC Avenue payment gateway, there you will enter your credit
card or Net banking details. Ensure you are providing all the requested details
(Mainly Name & Address), as you have with your credit card issuer bank or bank.
Also Don’t press 'back' button or 'refresh' button until you are automatically
returned back to uyirmmai on completion of the transaction
குறிப்பிட்ட சில கிரெடிட் கார்டுகள் ஏன் CC Avenue வில் ஏற்கப்படுவதில்லை? அதற்கான முயற்சிகள்
எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் எல்லாவிதமான கடன் அட்டைகள் மூலமாகவும் நீங்கள்
பணம் செலுத்த வழிசெய்யப்படும். உயிர்மையின் தொடர்பு எண் என்ன? 91-44-24993448,
9444366704 அறிவிக்கபட்ட சலுகைவிலைத் திட்டத்தின் கீழ் நூல்களை தங்கள் அலுவலகத்தில்
நேரில் பெற முடியுமா? நிச்சயமாகப் பெறலாம். எமது சென்னை அலுவலக முகவரி UYIRMMAI
PATHIPPAGAM, 11/29, SUBRAMANIAM STREET, ABIRAMAPURAM, CHENNAI – 600 018. TEL :
91-44 -24993448
|