உயிர்மைக்கு சந்தா செலுத்துங்கள்
உயிர்மை மாத இதழ் ஆகஸ்ட் 2008 இதழுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்து ஆறாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளின் இடையாறாத பங்களிப்பினால் சமகாலத்தின் உயிர்த் துடிப்புள்ள இதழாக உயிர்மை திகழ்ந்து வருகிறது. உலகெங்கிலும் இருந்து வாசகர்கள் அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவே உயிர்மையின் இந்த உத்வேகம் உள்ள பயணத்திற்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது. நீங்கள் சந்தாவாக செலுத்தும் ஒவ்வொரு சிறிய தொகையும் உயிர்மையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். மாதந்தோறும் உயிர்மை இதழை நீங்கள் பெற நீங்கள் சந்தாத் தொகையை உயிர்மைக்கு இன்றே அளித்து உங்கள் ஆதரவை உறுதிசெய்யுங்கள்.
உயிர்மை மாத இதழ் சந்தா விவரங்கள் :
>இந்தியாவில் ரூ.
தனி இதழ் 20
ஆண்டுச் சந்தா 225
இரண்டாண்டுச் சந்தா 400
ஆயுள் சந்தா 5000
மாணவர் ஆண்டுச் சந்தா 150
>வெளிநாடுகளுக்கு ரூ.
ஆண்டுச் சந்தா 1300
இரண்டாண்டுச் சந்தா 2200
ஆயுள் சந்தா 15.000
சந்தா செலுத்தும் வழிமுறைகள்
1. இண்டர்நெட் மூலம் நீங்கள் நேரடியாக சந்தா செலுத்தலாம்.
2. உயிர்மைக்கான சந்தா தொகையினை நீங்கள் உயிர்மை ICICI கணக்கு மூலமும் செலுத்தலாம்.
Account Name: UYIRMMAI PATHIPPAGAM
Account No: 000105018931
Bank Name: ICICI
Bank Address: No.1 Cenotaph Road, Chennai-18
பணம் செலுத்திய விபரத்தை subscription@uyirmmai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவித்து உதவுங்கள்.
3. காசோலை/வரைவோலை(Cheque/DD)யாகவும் நீங்கள் UYIRMMAI என்ற பெயரில் செலுத்தலாம். இந்தியாவில் வசிப்பவர்கள் பணவிடையாக (Money Order)வும் உங்கள் சந்தா தொகையை அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Uyirmmai
11/29 Subramaniyan street
Abiramapuram
Chennai-600018.
Tamil nadu
India
Tele/fax: 91-44-24993448
e-mail: subscription@uyirmmai. com
 Subscription NameValid DaysTotal IssuesCountAmount In IndiaAmount Outside India
மாணவர் ஆண்டுச் சந்தா36612161.25967.50
ஆண்டுச் சந்தா36512296.001800.00
இரண்டாண்டுச் சந்தா71224537.502365.00
ஆயுள் சந்தா600006005375.0016125.00

 

 

 
click here