முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
எம். எஃப். ஹுசேன்: வெறுப்பின் வேர்கள்
வாஸந்தி
ஏன் எமது சினிமா சாகிறது?
சுதேசமித்திரன்
திருமணம் என்ற பந்தம்
ந. முருகேசபாண்டியன்
போதகனிடம் திருடனின் கேள்வி
சி.வி. பாலகிருஷ்ணன்
மெல்லினமும் வல்லினமும்
அ.ராமசாமி
நிழல் உலகின் நிஜங்கள்
வா. மணிகண்டன்
நாகரிகத்திற்கான பெரும் போர் - ராபர்ட் பிஸ்க் பற்றிய குறிப்புகள்
எச்.பீர்முஹம்மது
மின் வெட்டு: இருளும் உண்மையின் வெளிச்சமும்
சஞ்சித்
அமிதாப் பச்சனும் பானி பூரி விற்பவனும்
மனோஜ்
இலக்கியப் பரிந்துரைகள்
சுகுமாரன்
தி.நகர்: மரணத்தின் வாசலில் ஷாப்பிங்
மாயா
கவிதை
கடவுளும் இன்ன பிற
இலக்குவண்
மழை இரவின் கதை
றஞ்சினி
பாண்டித்துரை கவிதைகள்
பாண்டித்துரை
அறிவுநிதி கவிதைகள்
அறிவுநிதி
உயிரின் கடைசித் துகள்கள்
ந. லக்ஷ்மி சாகம்பரி
நீல நிறக் கனவு
கார்த்திகா
மணிமொழி கவிதைகள்
மணிமொழி
சிறுகதை
சிறுகதை: நித்யாவும் நானும்
கென்
சிறுகதை: நோக்கம்
தமிழ்மகன்
இந்த வார கருத்துப் படம்
ஆஹா! வெற்றி!!
பாபுஜி
சுமைகள்
பாபுஜி
பொது
ஹைக் கூ வரிசை
ஆலன் ஸ்பென்ஸ்
வாய்மொழி வரலாறு: நாட்டார் தரவுகளில் சுதந்திரப் போராட்டச் சுவடுகள்
கழனியூரன்.
அறிவிப்புகள்
நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம்-மாத இதழ்
வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம்
கடித இலக்கியம்
பழமொழிகளும் சொலவடைகளும்
கழனியூரான்
கடிதங்கள்
கங்காணி
திங்களிதழ்
கடித இலக்கியம்
அன்புடன் கல்யாண்ஜி
வண்ணதாசன் தி.க.சிக்கு எழுதியது
சிறுகதை
எங்கே போகிறோம்
புது நூல் அறிமுகம்
நிகழ்வுகள்
"தமிழ் தனித்து இயங்காது"
'தொல்காப்பியம் - பொருளுரை' நூல் வெளியீட்டு விழா
குகனின் நடைபாதையில் கொஞ்ச நேரம்
சிறுகதைத் தொகுப்பு வெளியீடு
உங்கள் கருத்துகள்
உங்கள் கருத்துகள்
uyirosai@uyirmmai.com
பாண்டித்துரை கவிதைகள்
பாண்டித்துரை

1. குட்டப்பன்
வீட்டில் இல்லை
சவ ஊர்வலம் ஒன்று
கடந்து செல்கிறது
குட்டப்பன் வீட்டினுள்
எல்லோரும்
இருக்கிறார்கள்
 
 
2. எதற்காகவும்
எதன்மேலும்
வருத்தம் கொள்வதில்லை
பழகிக்கொண்டேன்
கடந்துசொல்லவேண்டிய தூரம்
அருகிலோ
தொலைவிலோ
இருப்பதாக
குட்டப்பன் சொன்னது
ஞாபகத்திற்கு வருகிறது
 
3. கடவுளை தரிசித்தபோது
பயபக்தியுடன்
சூம்பிப்போன சாத்தான்
தெரிவதில்லை
 
குட்டப்பனிடம் சொல்லி
பீடத்திற்குப் பின்
நிலைக்கண்ணாடி ஒன்றை
வைக்கவேண்டும்
 
4. ஒரு கவிதையை
வாசித்துக்கொண்டிருந்தாள்
கேட்டுக்கொண்டிருந்ததன் முடிவினில்
ஒன்றும் புரியவில்லை
ஒன்றுமட்டும் புரிந்தது
எனக்கு
மொழிப்பழக்கமில்லை என்பதை
சாவிகொடுக்கப்பட்ட பொம்மையுடனான
அவளின் உரையாடல் வழியே
 
5. அடுத்த பிறவியல்
நீங்கள்
யாராகப் பிறக்கவிரும்புகிறீர்கள்
 
நம்பிக்கையில்லை
 
இல்லை
இருந்தால்
பிறந்தால்
 
ஒரு நாய்க்குட்டியாக
 
இல்லை
மனிதர்களில்
 
ம்…
அழுவதற்குமுன்
இறந்துவிடும்
சிசுவாக

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com