முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
உணவைத் தழுவும் மதங்கள்
அப்துல்காதர் ஷாநவாஸ்
வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் இந்தியர்கள்: சாவில் மட்டுமே வெளிப்படும் துயரம்
மாயா
தமிழ் சினிமாவில் கலை: பாலிவுட்- கோலிவுட்
ஆனந்த் அண்ணாமலை
சிற்றிதழ் உலக விமர்சனங்கள்: மறைபொருள் கண்டறிக
ஆர்.அபிலாஷ்
விவரிக்கப்படாத சுவருக்கு அப்பால் ஒரு வாழ்வும் இழப்பும்
கே.பாலமுருகன்
அறச்சீற்றம்
இந்திரஜித்
அணுவிபத்து நஷ்ட ஈடு மசோதா ---நயவஞ்சகர்களின் நாணயமற்ற தீர்ப்பு
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
ஓல்ட்பாய் -பழி வாங்குதல் பரிசுத்த உணர்வு
லதாமகன்
அப்பாவின் மரணத்தை எப்படிக் கடப்பது?
அபிலாஷ்
கோபியரும் நவீன கிருஷ்ணர்களும்
கிருஷ்ணன் நாயர், தமிழில் ஸ்ரீபதி பத்மநாபா
கவிதை
காவலரணிலிருந்த இராணுவ வீரனுக்குத் தங்கம்மா சொன்ன கவிதை
மூலம் - தர்மசிறி பெனடின், தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
உலகமயமாக்கல்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
வண்ணத்துப்பூச்சி
சசிதரன் தேவேந்திரன்
மூன்று கவிதைகள்
செல்வராஜ் ஜெகதீசன்
சுயம் தொலைதல் அல்லது தொலைத்தல்
ஆறுமுகம் முருகேசன்
துண்டிக்கப்படும் உரையாடலின் உறைக்குள்
இளங்கோ
சிதறிப்போன ரோஜா இதழ்கள்
கலாசுரன்
யார் அந்தச் சிறுவன்?
ராமலக்ஷ்மி
சிறுகதை
அமில தேவதைகள்
தமிழ்மகன்
இந்தவாரக் கருத்துப்படம்
தனித்தன்மை
பாபுஜி
மிரட்டல்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
சுயம் தொலைதல் அல்லது தொலைத்தல்
ஆறுமுகம் முருகேசன்

முழு நீலக்கடலில் கோடிநட்சத்திரங்கள்
அம்மணமாய் ஆடித்திரிவதை
நாய்கள் குரைக்கும் நடுநிசியில்
வோட்கா பாட்டிலிலும்
ஆறாம் விரலிலும்
ரகசியமாய் வழித்துக்கொண்டிருந்தேன்..!

முடியாது நீண்டிருந்த அவ்விரவின்
மற்றொரு கனவில்
தடித்த ஸ்தனக்காரி வற்புறுத்திய வண்ணம்  
வருத்தி பின்தொடர்ந்திருந்தாள்..

பின்னொரு கறுத்த ஆடு
தலையற்று முண்டமாகி
தடாகத்தில் சிவத்த இரத்தத்தை
வழியவிட்டபடி செத்துக் கொண்டிருந்தது..

கனவுகள் நிறைய நிறைய பேசியதோடே..

ஆழ்வானத்தின் சிறுதுளையில்
மழிந்து மாய்ந்துகொண்டன.

அந்த ஒரு இரவு
விடிந்தபாடில்லை
இன்னும்...!!      

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com