முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
பெயரில் என்னதான் இல்லை
அ.ராமசாமி
ஏழாவது சுவை
அப்துல்காதர் ஷாநவாஸ்
தமிழ்ப் பெண்களின் பரிதாப நிலை தொடர்கின்றது
அனலை நிதிஸ் ச. குமாரன்
தமிழ் சினிமாவில் கலை: வினோதப் பழக்கங்கள்
ஆனந்த் அண்ணாமலை
ரேயின் நாயக்: யாரின் கைப்பாவைகள் நாம்?
ஆர்.அபிலாஷ்
சிங்கப்பூர் இளங்கோவனுக்கு சாரு நிவேதிதாவைப் பிடிக்கும்!
இந்திரஜித்
அண்டை வீடும் அடிக்கடி எழும் விஷில் சப்தமும்.
கோ.புண்ணியவான், மலேசியா
அவதியுறும் சிற்றினங்கள்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
உயிருக்கு முற்றுப்புள்ளி
சந்தியா கிரிதர்
ஆக்கிலஸின் கேடயம்: ஒரு மாணவனும் இரு அதிமனிதர்களும்
ஆர்.அபிலாஷ்
ஆதித் தாய்
அ.முத்துலிங்கம்
மரணம் : சில குறிப்புகள்
கிருஷ்ணன் நாயர், தமிழில்: ஸ்ரீபதி பத்மநாபா
கவிதை
பத்திரிகையிலிருந்து வந்திருக்கும் ஐயாக்களோடு...
மூலம் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி, தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
கானலென்றறியாமல்
ராம்ப்ரசாத்
சாம்பல் நிற கழுகு.
சசிதரன் தேவேந்திரன்
இருப்பாலானது மற்றும் இருப்பிலாலானது..!
ஆறுமுகம் முருகேசன்
மிருகம்
ப.மதியழகன்
நிறமிழக்கும் பொழுதில் எல்லா இரவுகளும்..
இளங்கோ
இருத்தலின் சாத்தியங்கள்...
ஜனா கே.
தன் வெறுப்புகளின் முன்மொழிதல்
தி .ராஜேஷ்
காலமும் இடமும்
குமரி எஸ். நீலகண்டன்
சிறுகதை
பொழப்பு
தி.சு.பா.
அமில தேவதைகள்
தமிழ்மகன்
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்: ஆர்.அபிலாஷ்
இந்தவாரக் கருத்துப்படம்
தீபாவளி இனாம்
பாபுஜி
தியாகிகள் ஒதுக்கீடு
பாபுஜி
உயிர்மை 100 சிறப்புப் பகுதி
கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம்: சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்கள் கூட்டறிக்கை
கஸ்தூரிசாமி ராஜேந்திரன்
இருப்பாலானது மற்றும் இருப்பிலாலானது..!
ஆறுமுகம் முருகேசன்

காரணங்களற்று இருத்தல்
அல்லது
காரணங்களோடு ஒத்துப்போதல்.

இடை இடையே
எங்கிருந்தோ உதிர்ந்து விழுகின்றன
வினவுகள்.

பலரும் அதில்
அநேகமாகப் பதிலும் கொப்பளித்து விடுகின்றனர்
அவை சமாளிப்பாகவும் இருந்து தொலைகிறது
ஆனால்..
அதில் பலரும்
அதனை சுட்டிக்காட்டத் தயங்குகின்றனர்.

நிரம்பத் தழும்பிய நரம்புகளுடன் சிறு இலையொன்று
காற்றில் முறிபடுவது
எப்பொழுதும் நடைபெறும் நிகழ்வே !

சில சமயங்களில்
கூர்ந்து உள்புக முற்படுவதில்
அலாதிப்பிரியம் எனக்கு..!

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com