முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
ஸ்பெக்ட்ரம் ஊழலில் முடிவிற்கு வந்த அடாவடி
மாயா
சிறிலங்கா இராணுவத்திற்கு வடக்கில் முகாம்கள் அமைக்கும் சீனா
அனலை நிதிஸ் ச. குமாரன்
என்கவுண்டரும், ’உத்தம புத்திரன்’ கவுண்டரும்
செல்லமுத்து குப்புசாமி
கொஞ்சம் நஞ்சு....கொஞ்சம் அமுதம்?
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
ஊடகங்களின் வன்முறையும், வெகுஜன உளவியலும்
என்.விநாயக முருகன்
மைனா: ஒரு காதல் பயணத்தின் துர்முடிவு
ஜி. ஆர். சுரேந்தர்நாத்
தருவதும் பெறுவதும்
அ.ராமசாமி
விமர்சகனின் குரல்
கிருஷ்ணன் நாயர்,தமிழில்: ஸ்ரீபதி பத்மனாபா
‘ஓம் ஒபாமா’ திரைப்பட அனுபவம்
சுப்ரபாரதிமணியன்
பாஸ் என்கிற பாஸ்கரன்!
இந்திரஜித்
வாக்னர்: குரு எனும் பாலம்
ஆர்.அபிலாஷ்
சாருவின் சிங்கப்பூர் ஹிட்ஸ்
அப்துல்காதர் ஷாநவாஸ்
கவிதை
முகம் திரும்பா யானை
சசிதரன் தேவேந்திரன்
நிராகரிக்கப்பட்ட காகிதங்கள் உதிர்க்கும் மூச்சு..!
ஆறுமுகம் முருகேசன்
துரோகத்தின் மணல்
இளங்கோ
கல்லா(ய்) நீ
எம்.ரிஷான் ஷெரீப்
தேவைப்படும் அவகாசங்கள்
ஹேமா
காட்டில் நிர்வாணமில்லை
வேல் கண்ணன்
என் அறைக்குள் இருட்டு இருக்கிறது
ராஜா
சிறுகதை
"மாற்றம்"
உஷாதீபன்.
ஹைக்கூ வரிசை
சிட் கோர்மன்
ஆர்.அபிலாஷ்
இந்தவாரக் கருத்துப்படம்
சாட்சியம்
பாபுஜி
அணிவகுப்பு
பாபுஜி
நிராகரிக்கப்பட்ட காகிதங்கள் உதிர்க்கும் மூச்சு..!
ஆறுமுகம் முருகேசன்

பிடிமானங்களற்று
உடைந்து கொண்டிருக்கும் நாட்களில்
பாழ்மண்டப வெளவால்களைப்போல
நடந்து திரிகிறேன்..

காகிதங்களில் அடைபட்டிருக்கும் உயிரை
ஏந்திக்கொண்டு
தெருத்தெருவாய் அலைகையில்
சுவாசம் முட்டுகிறது.

தற்சமயம்
ஒரு எரிமலை துப்பித்தள்ளும்
அடங்காத் தீயில்
மாட்டிக்கொண்ட
ஒரு பூச்சியினைப்போல
நேசிக்கப்படுகிறேன்
உங்களால்..!

முதல் சூரிய உதயம் ஞாபகத்திலில்லை
இக்கடைசி சூரியோதயம் மறப்பதற்கில்லை.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com