முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
யாழ்ப்பாணத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
மரீஸா த சில்வா தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
நிலமெல்லாம் துயரம்!!!
தீபச்செல்வன்
பறவைகளின் தேவ சிற்பி: தூக்கணாங் குருவிகள்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்
உதுல் ப்ரேமரத்ன தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
குடும்ப அரசியலால் தாழ்ச்சிகளைத் தொடும் பெரியார் வழித்தோன்றல்கள்: திராவிட அரசியலை விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி
மாயா
அண்டை வீடு : பயண அனுபவம் பலவீனமான பெண் குரல்கள்
சுப்ரபாரதிமணியன்
சீனப் பண்பாட்டில் கொழுக்கட்டை
ஜெயந்தி சங்கர்
ருவண்டா - பிந்திய நீதி
இளைய அப்துல்லாஹ்
இலக்கிய பலன் - 10
எம். கிருஷ்ணன் நாயர்
அணையாத நெருப்பு
அப்துல் காதர் ஷாநவாஸ்
கவிதை
மகாஎழுத்தாளர்களின் வரலாறு
ஆர்.அபிலாஷ்
அரேபிய ராசாக்கள்
ஆறுமுகம் முருகேசன்
அதுவாகி அதுவறிதல்
ராஜா
சித்திரம்
ப.மதியழகன்
தொடுவானம்
இளங்கோ
தலைப்புச் செய்திகள்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
முந்தி ஒரு காலத்திலே...
ஹேமா
ஒட்டுக் கேட்கும் யந்திரம்..
தேனம்மைலெக்ஷ்மணன்
நிர்வாணா
சின்னப்பயல்
சிறுகதை
அவர் பெயர் அப்பா
சூர்யா
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
பொது
கொஞ்சம் டேஸ்டியாய்.....கொஞ்சம் ஹெல்தியாய்....
கே.பத்மலஷ்மி
அரேபிய ராசாக்கள்
ஆறுமுகம் முருகேசன்

புறக்கணிப்பின் நிறங்கள்
படிந்து கிடக்கின்றன
இப்பாலையின் பெருவெளியெங்கும்
கானலைப்போல.
கதைகள் பல நிரம்பியிருக்கும்

இம்முகங்களின் பார்வை கானகத்தில்
ஒரு வயோதிகனின் இருப்பென
படர்ந்திருக்கிறது
வலியென்பது.

நிழல்கள் அனைத்தும்
மரித்த பிம்பங்களென
ஒட்டிக்கொள்கின்றன
அறையின் இரவினிடத்து..!

தெவங்கி தெவங்கி அழும்
அப்புதியவன்
அறிந்திருக்க வாய்ப்பில்லை,

நாட்கள் திங்கும்
இத்தலைகள்,  
இயலாமையின் உச்சத்தில்
பிறகெப்பொழுதும்
வெறுப்பையே தன்னிடத்து
நிலைப்படுத்தியிருக்கிறதென்பதை.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com