முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
பொஸ்னிய யுத்தக் குற்றவாளி கைது
இளைய அப்துல்லாஹ்
அண்டை வீடு : பயண அனுபவம் சிலுவை
சுப்ரபாரதிமணியன்
ரஜினி, கனிமொழி மற்றும் சின்னக்குத்தூசி
எம்.ரிஷான் ஷெரீப்
போராட்டத்திலிறங்கும் இடம்பெயர்ந்த மக்கள்
ப்ரியந்த லியனகே
கானகத்தின் அரச பறவைகள் - ஹார்ன் பில்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
திரை விமர்சனம் கடவுளை நோக்கி விரிகிறது: வானம்!!
வித்யாசாகர்
புளூட்டோவுக்கு என்ன ஆயிற்று?
மாதங்கி
வியட்நாம் பாஷா
அப்துல் காதர் ஷாநவாஸ்
கவிதை
போனபார்ட்டின் பின்னடைவு
சார்லஸ் புக்காவஸ்கி தமிழில் ஆர்.அபிலாஷ்
விசும்பின்கீழ்
ராஜா
காதுகளற்ற கோப்பைகள்
இளங்கோ
தோல்வியின் பெருவெளி !
ஆறுமுகம் முருகேசன்
மழை பெய்து கொண்டிருந்தபோது....
துரோணா
இடப்பெயர்ச்சி
தேனம்மைலெக்ஷ்மணன்
மாலைத் தேநீர்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
சிறுகதை
தண்டனை !
எம்.ரிஷான் ஷெரீப் இலங்கை.
தனிமை நகரமும் வாத்தியக்காரனும்
ஆத்மார்த்தி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
நூல் வழி
தலைப்பு இழந்தவை ஈழவாணிஜெயாதீபனின் கவிதைநூல் ஒரு பார்வை
தேனம்மைலெக்ஷ்மணன்
புது நூல்
கொஞ்சம் டேஸ்டியாய்... கொஞ்சம் ஹெல்தியாய்...
கே. பத்மலக்ஷ்மி
பொது
எதிர்வினை: எது அரைவேக்காட்டுததனம்?
லதா ராமகிருஷ்ணன்
தோல்வியின் பெருவெளி !
ஆறுமுகம் முருகேசன்

அச்சொல் விழுந்தொடிந்த கணம், 
நதியென அலையும் நினைவின்
பல்லக்கில் ! 

முன்னெப்பொழுதுமில்லா
அடங்கா வெறுமையுடன்
வறுமை படர்ந்த விழிகளென
பனித்திருக்கிறது வெளிச்சம்.

பிரிவின் உடைந்த நாற்காலியில்
இருத்தல் மெல்ல நகர்கிறது
காற்றில் ஒரு சிறு இலையினையொத்து..

என் தீக்கனவில்
அவளின் புது வீட்டை
பழைய சாக்கடைப்
பின்தொடர்வதாய்
எழுதி வைக்கிறீர்கள் என்னை..!

தோல்வியின் வெளியெங்கும்
எனது ஒற்றைக் காதல்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com