முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
கூடன்குளம்: எந்த முடிவும் எடுக்க முடியாத கோழை அரசாங்கத்தின் சில்லறைத் தந்திரங்களும் தேசிய அளவில் வியாபிக்கும் அணு எதிர்ப்பு அலையும்
மாயா
தடை செய்யப்பட்ட எமன்களின் நாடு
எர்னஸ்டோ குவேரா
இன்னும் முடியவில்லை.........மாய மான் வேட்டை........?
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
மாற்றங்களை எதிர்ப்போம்...!
ஆர்த்தி வேந்தன்
2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (4)
ராஜ்சிவா
மாபெரும் உலக இலக்கிய நூல்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் வழங்கும் தொடர் பேருரைகள் - 2011 நவம்பர் 21 முதல் 27 வரை
-
கவிதை
ஓர் இக்ளூ அறைக்குள் பற்றியெரிதல்
பத்மஜா நாராயணன்
தேய்பிறை
ராஜா
திரும்புதல்
ஆறுமுகம் முருகேசன்..
எல்லையிழந்த வார்த்தைப் பறவைகள்
தேனு
காலமாற்றம்...
ஹேமா
விழ நேரும் தருணங்களின் விதிமுறைகள்..
இளங்கோ
எஃப் டிவி ஒளிரும் கார்காலம்
ப.தியாகு
ஒரு ரகசியம் உருவாகியது
சரவண வடிவேல்.வே
கனவின் தீவிரம்
ராசை நேத்திரன்
மர்லின் மன்றோவின் ஸ்கர்ட்
சின்னப்பயல்
காக்டெயில்
ஆத்மார்த்தி கவிதைகள்
சிறுகதை
விசுவாசம்
கார்த்திக் பாலா
மேய்ச்சல்
உஷாதீபன்
ஹைக்கூ வரிசை
பொது
கொஞ்சம் டேஸ்டியாய்............கொஞ்சம் ஹெல்தியாய்.......
கே.பத்மலக்ஷ்மி
ஓர் இக்ளூ அறைக்குள் பற்றியெரிதல்
பத்மஜா நாராயணன்

அறை ஓர் இக்ளூவென
எப்போதோ மாறத் துவங்கி விட்டது 
கூடு  திரும்பும் ஒரு காகம்
மோனித்தசையாதிருந்தது
தாழப் பறந்த தட்டாம்பூச்சிகள் 
சுருண்டு விழ ஆயத்தமாயின
மரத்திலிருந்து விழுந்ததோரிலை
மண் சேர மறுத்து  சுழன்றாடியது
சுட்டு விரல் நரம்பிலிருந்து
தெறித்துக் கிளம்பிய பொறி
விரலையும் அறையையும்
சுட ஆரம்பித்தது
ஓரத்தில் எரியத் துவங்கிய அவ்வறையில்
உடல் உருகி ஊட
பனிவீடு பற்றியெரிந்தது
தீயை  எரித்தது  பனி

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com