முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
கவிதை
புக்காவஸ்கி கவிதைகள்
தமிழில் ஆர்.அபிலாஷ்
இறுதி மணித்தியாலம்
மூலம் - மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்), தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
ஆழ்வானப் பறவை
பொன்.வாசுதேவன்
மரணம் சொல்லுதல்
சசிதரன் தேவேந்திரன்
இதுவும் கடந்து போகும்
செல்வராஜ் ஜெகதீசன்
நிழலென வளரும் மரம்..!
ஆறுமுகம் முருகேசன்..
ஜுலி - கவிதைகள் மூன்று
நிலாரசிகன்.
பிரிவுக்குரிய விண்ணப்பங்கள்..
இளங்கோ
நிலம் பெயர்க்கும் இயந்திரம்
முத்துசாமி பழனியப்பன்
பெருநகர சாலையில்
வேல் கண்ணன்
சிறுகதை
நீலாக்கா
ஜி;. .ஆர். சுரேந்தர்நாத்
இந்தவாரக் கருத்துப்படம்
இரட்டை வேடம்
பாபுஜி
தீர்த்துக் கட்டு
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்: ஆர்.அபிலாஷ்
நிழலென வளரும் மரம்..!
ஆறுமுகம் முருகேசன்..

சக்கரங்கள் சுழலும் தண்டவாளங்களில்
உருளும் இசையென
மனம் பிரள்கிறது,
நிரம்பிய குடம் உடைந்து
பூ உதிர்ந்த தருணம்..!

குளுக்கோஸ் குழல் வழி
தெம்பூட்டப்படுபவளின்
ஆழக்கண்கள் பூவை நனைக்க,
அவள் புருவங்களுக்கு மத்தியில்
உதடுகள் உப்பி நீர் பதிக்கிறான்
பூ செய்தவன்..!

புதுப் புன்னகை ஒளி
வெளியெங்கும்
நிழலென வளரும் மரமாய் !

அழுது அழும் பூவுக்குத்
தேவதைகள் கதைசொல்லத்
தழும்பும் சமயம்,

நான் கொண்டுசென்ற பழக்கூடை
சிறு சிறு வர்ண நட்சத்திரங்களை
சிறகசைத்து தருவதாகவும்
அவற்றைப் பத்திரப்படுத்தி வைக்குமாறும்
அக்குழந்தைப்பூவே சைகை செய்கிறது
பிரசவஅறை ததும்ப..!

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com