முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
சென்னை-சில குறிப்புகள்: யார் அந்த பச்சைத் தாவணிப் பாடகி?
ஜி. ஆர். சுரேந்தர்நாத்
நீட்சே அறிமுகக் குறிப்புகள்
ஆர்.அபிலாஷ்
பிரபஞ்சனின் "காகித மனிதர்கள்"
ஆர்.அபிலாஷ்
படித்தே ஆக வேண்டிய காந்தியின் சுயசரிதம்!
இந்திரஜித்
அழிந்து வரும் புதர் மனிதர்கள்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
மார்க்கரெட்டாவின் பிஸ்ஸாவும் மறந்துபோன புவ்வாவும்
அப்துல்காதர் ஷாநவாஸ்
மௌனமாய் ஒலிக்கும் மறுகுரல்
அ.ராமசாமி
தமிழ் சினிமாவில் கலை: பாலுமகேந்திரா என்றொரு ஆளுமை
ஆனந்த் அண்ணாமலை
இலக்கியப் பலன் குடிகாரனின் குதிரை
கிருஷ்ணன் நாயர், தமிழில்: ஸ்ரீபதி பத்மநாபா
குட்டி கார்த்தி...
ஜனனிப்ரியா
கவிதை
அது
ஆர்த்தி
நதியடியில் விரைந்தோடும் கூலாங்கற்கள்
நிலாரசிகன்
கானல் கவிதை
சசிதரன் தேவேந்திரன்
வெற்றுடல் தேவதைகள்
ஆறுமுகம் முருகேசன்
அப்படி நிகழ்ந்துவிடுதல் என்பதைத் தவிர
இளங்கோ
சில எதிர்பார்ப்புகள்
குமரி எஸ். நீலகண்டன்
சிறுகதை
மிதவை
கமலாதேவி அரவிந்தன்
சந்திரன் வாத்தியாரும் தவுசிங் தமிழ்ப்பள்ளியும்
கே.பாலமுருகன், மலேசியா
அமில தேவதைகள்
தமிழ்மகன்
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
இந்தவாரக் கருத்துப்படம்
மக்கள் காவலர்கள்
பாபுஜி
ஆட்கொள்ளி
பாபுஜி
வெற்றுடல் தேவதைகள்
ஆறுமுகம் முருகேசன்

முகங்களற்ற
நிழல்களற்ற
மழை பூத்த சாலையில்
இன்னல் தனிமையைத் தூவிச் செல்வதற்கென
அமையப்பெறுகிறது அவனுக்கு
அம்மதியப்பயணம்..

தலை நொடித்து கற்கள் கொஞ்சத்தை 
உள்ளங்கை தனில் அடுக்கிக்கொண்டு
சாலையின் கடைசி வளைவில்
கால் மடித்துக் கொள்கிறான்.

கற்கள் ஒவ்வொன்றாகத் தொலைபடுகிறது..

தனித்த கைகளாகிய நிலையினில்
ஒரு அமைதியை அடையாளப் படுத்துகிறான்,
அமைதி அதன்பொருட்டு
அமைதியைத் தருவிக்கிறது..!

கன்னம்வழி வளர்ந்த நீரில்
கடுமையாக உப்பின் வாசம்..

காற்று கொணர்ந்த இசையில்
உப்பின் அடர்த்தி குறையக் குறைய..

பதில்களற்ற எல்லா மடல்களும்
காகிதங்களாகத் தோற்றுப்போகிறது.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com