முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
ராஜபக்சா வேண்டப்படாத விருந்தாளியாகவே உலகை வலம் வருகிறார்
அனலை நிதிஸ் ச. குமாரன்
127 Hours: "இந்தப் பாறை இங்கே எப்படி வந்தது?"
ஆர்.அபிலாஷ்
எகிப்தில் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை
இளைய அப்துல்லாஹ், லண்டன்
பத்திரிகையாளரும் எழுத்தாளரும்!
இந்திரஜித்
ஆசானாகும் சிறு கிராமம்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
விளிம்பிலிருந்து தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்கள்
மாயா
போர்க்குற்றவாளிகள்
சுப்ரபாரதிமணியன்
சுஜாதா விருதுகள் 2011
-
கவிதை
மரணத்தை மெல்ல பற்றி
ஆர்.அபிலாஷ்
பதங்கமாதல்
கோநா
மௌனத்தின் நிழல்
ஆறுமுகம் முருகேசன்
சாத்தாளின் அருள் மாளிகை
ரகுநாதன்
படிமக் கோளங்களை உருக்கி வார்த்த இரவு
இளங்கோ
சிலருக்காவது
செல்வராஜ் ஜெகதீசன்
பலூன்களிடம் உடைபடுதல்
மதன்
பொம்மைக்காரிகள்
தேனம்மை லெக்ஷ்மணன்
சிறுகதை
மிகக் கடைசியில்
சூர்யா
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
மொழியாக்கம்: ஆர்.அபிலாஷ்
இந்த வாரக் கருத்துப் படம்
மக்கள் மைந்தன்
பாபுஜி
சீக்கிரம் சொல்லுங்க
பாபுஜி
புது நூல்
கொஞ்சம் டேஸ்டியாய்..கொஞ்சம் ஹெல்தியாய்..
கே.பத்மலஷ்மி
மௌனத்தின் நிழல்
ஆறுமுகம் முருகேசன்

மௌனத்தின் மரணத்தை
என் கனவின் பெருவனத்தில்
அனாயாசமாகப் புகுந்து
ஒரு மரம் ஏறும் அணிலைப்போல
வெகுவிமரிசையாக கொண்டாடுகிறாள்.

ஒரு மயான நிசப்தத்தில்
ஒரு நதியின் சப்தம்
கலவுவதாய்
இரவின் நிழலைப் படிக்கிறேன்..


ஒரு சிறு புன்னகையை
எழுத வார்த்தைகளற்று
நொடிகிறேன்..!

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com