முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
ஆமை ஆண்டு 2011
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
உலக வலம்
இளைய அப்துல்லாஹ் லண்டன்
வாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்
- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
என்ன சொல்லி என்ன செய்ய
உஷாதீபன்
ந.பாலபாஸ்கரன் இலக்கியக்கூட்டம்
இந்திரஜித்
நில், உட்கார், செல்
சூர்யா
கடலும் சில நினைவுகளும்
துரோணா
அண்டை வீடு:பயண அனுபவம் : லஞ்ச மயம்
சுப்ரபாரதிமணியன்
கவிதை
சார்லஸ் புக்காவஸ்கி கவிதைகள்
தமிழில் ஆர்.அபிலாஷ்
ப.மதியழகன் கவிதைகள்
ப.மதியழகன்
தேனம்மைலெக்ஷ்மணன் கவிதைகள்
தேனம்மைலெக்ஷ்மணன்
தோழமையின் ஆல்பம்
ஆறுமுகம் முருகேசன்
வார்த்தையிலிருந்து பெயர்த்தெடுக்கும் ஒற்றையடிப் பாதை
இளங்கோ
அர்த்தமற்ற கேளிக்கைகள்
ராம்ப்ரசாத்
அது ஒரு கரை காலம்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
ஐந்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருப்பவனின் வீடு
தனுஷ்
லதாமகன் கவிதைகள்
லதாமகன்
சிறுகதை
நல்லதோர் வீணை
லதாமகன்
இந்த வாரக் கருத்துப் படம்
கணக்கு
பாபுஜி
ஆட்டக்காரர்கள்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
பொது
மூங் தால் கோப்தா
கே.பத்மலக்ஷ்மி
புது நூல்
கள்ளி - பாசாங்கற்ற கொங்கு நிலம்
லதாமகன்
தோழமையின் ஆல்பம்
ஆறுமுகம் முருகேசன்

ஒரு வண்ணத்துப்பூச்சியின்
மரணம் பாதித்ததிர்ந்த
மழலையென நகர்கிறது
தோழியிடம் சொல்லத்தவிர்த்த
எனதன்பு.

நாளையும் வருகிறாள்
எல்லா வடிவிலும்
தனதன்பைத் திரும்பத் திரும்ப
என்னிடம் உமிழ்ந்துகொண்டே
திரும்பிவிடுகிறாள்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com