முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்….
அ.ராமசாமி
உலக வலம்
இளைய அப்துல்லாஹ் லண்டன்
வேடிக்கையான அற்புதங்களும் உலகக் கோப்பையும்
ஆர்.அபிலாஷ்
பாரோ தீவின் தொடர் கொலைகள்....!
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
அன்னமும் அறமும்
அப்துல்காதர் ஷாநவாஸ்
சாயத்திரைகள்
சுப்ரபாரதிமணியன்
கோ முனியாண்டி
இந்திரஜித்
கவிதை
முகிழ்ப்பு...
ஹேமா (சுவிஸ்)
மின்னிப்போனாய்
ஸ்வரூப் மணிகண்டன்
இரையும் பறவைகள்
தேனு
அறிவிப்பில்லா விடைபெறல்
ஆறுமுகம் முருகேசன்..
பெயின்ட் உதிர்ந்த கால் தடங்கள்..
இளங்கோ
கணக்கு
ப.மதியழகன்
ஓநாயிடம் தப்பித்தல்
தனுஷ்
கடிகை வழி பாதை
ராஜா
சிறுகதை
உணர்கொம்புகள்
சின்னப்பயல்
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
இந்த வாரக் கருத்துப் படம்
எழுச்சி
பாபுஜி
உடன்படிக்கை
பாபுஜி
வாழ்த்துக்கள்
நேசமித்ரனின் கார்ட்டூன் பொம்மைக்குக் குரல் கொடுப்பவள்
லதாமகன்
யுவன் சந்திரசேகரின் ’வெளியேற்றம்’ நாவல் - ஒரு பார்வை
சீதா பாரதி
புது நூல்
கொஞ்சம் டேஸ்ட்டியாய்.....கொஞ்சம் ஹெல்தியாய்......
கே.பத்ம லக்ஷ்மி
அறிவிப்பில்லா விடைபெறல்
ஆறுமுகம் முருகேசன்..

ஒரு இருள்சூழ்ந்த இரவில்
எஞ்சிப்போன
ஒரு கெட்ட சொப்பனம்தான்
இந்த துர்செய்தி.

அகாலத்தின் படிக்கட்டுகளிலிருந்து
மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கும்
அதன் சிவந்த கண்களில்
விடியலற்ற ஒரு பகல்

நகக்கண் அழுக்கைப்போல
துல்லியமாகத்
தன் இருப்பைத் தெரியப்படுத்துகிறது.

ஒரு மரணச்சம்பவத்தின்
அசை
இதனைக் குரூரமானதென்பதை
அவன்
இதற்குமுன் அறிந்திருக்கவில்லை.

ஒரு விடியலற்ற பகலுக்காகவே
விழித்திருக்கிறான்
அவன்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com