முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
ஏவாள் தேசம்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
உலகக் கோப்பை இந்தியாவில் நடப்பதால் யாருக்கு அனுகூலம்?
- ஆர்.அபிலாஷ்
ஜப்பானைத் தாக்கிய பெரும் பூகம்பம்
இளைய அப்துல்லாஹ் லண்டன்
அண்டைவீடு: பயண அனுபவம்: இனிப்பும், கசப்பும்
சுப்ரபாரதிமணியன்
கவிதை
காதல் சின்னம்
தனுஷ்
போர்ப் பட்டாளங்கள்
எம்.ரிஷான் ஷெரீப் இலங்கை
சுப்ரமணியின் கேள்விகள்
செல்வராஜ் ஜெகதீசன்
எஞ்சிய மௌனத் துளிகள்
தேனு
மதியழகன் கவிதைகள்
ப.மதியழகன்
ஜீரோ வாட்ஸ் பல்பின் ஆரஞ்சு நிறம்
இளங்கோ
கருணையின் பொட்டலம்
கலாசுரன்
புலன்களின் சாவி
ப்ரவீன்
புறக்கணிப்பு
ஆறுமுகம் முருகேசன்
சிறுகதை
கூடுகள் சிதைந்தபோது
அகில்
போந்தாக்குழி
உஷாதீபன்
காந்தி சிரிக்கிறார்
தி.சு.பா
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
இந்த வாரக் கருத்துப் படம்
தேர்தல் அறிக்கை
பாபுஜி
பாகப் பிரிவினை
பாபுஜி
புது நூல்
கொஞ்சம் டேஸ்டியாய் கொஞ்சம் ஹெல்தியாய்
கே.பத்மலக்ஷ்மி
கருணையின் பொட்டலம்
கலாசுரன்

சற்று முன்
உங்கள் முன்னால்
வைத்துச் சென்ற
கருணையின் பொட்டலத்தை
திறவாதிருங்கள்

அதனுள்
சதாகாலமும்
இளித்துக்கொண்டிருக்கும்
விலங்கொன்றைப்
பதுக்கி வைத்திருக்கிறேன்

அது
உங்களை
எதுவும் செய்து விடலாம்
 
அப்படி
உங்கள் முன்னிருக்கும்
கண்ணாடி பிம்பத்தில்
அது
நிரம்பி நிற்கக்கூடும்
 
பிறகு
அதை
அடிக்கடி
பார்க்கவேண்டுமென்ற ஆசை
உங்களைத்
துரத்திக்கொண்டே இருக்கும்..

கவனம் ..!

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com