முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
லிபியத் தாக்குதலுக்கு கொழும்பில் கண்டனம்
இளைய அப்துல்லாஹ் லண்டன்
தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளும் கருணாநிதியின் எதிர்வினையும்: பாராட்டத்தக்க நடவடிக்கைகளில் ஒளிந்திருக்கும் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல்
மாயா
மீன்கொத்திப் பறவைகள்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
விடுதலை யுத்தப் படங்களும், தன்வீர் மொக்கமலும்
சுப்ரபாரதிமணியன்
எத்தனையோ கேள்விகள்
உஷாதீபன்
வெறுப்பின் அடையாளங்கள்
ஷாநவாஸ்
ஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை
முல்லைஅமுதன்
கருணைக்கொலை கோரி
சந்தியா கிரிதர்
ஆஸி, தெ.ஆ. வெளியேற்றங்கள்: வீழ்ச்சியின் தொலைவும் கசப்பின் சுவையும்
ஆர்.அபிலாஷ்
உலகக் கோப்பையில் இந்திய அணி: சறுக்கலும் மீடியா சர்க்கஸும்
ஆர்.அபிலாஷ்
இடம் மாறியது
அ.முத்துலிங்கம்
கவிதை
அதற்குப் பின்னும்
ஆறுமுகம் முருகேசன்..
மதியழகன் கவிதைகள்
ப.மதியழகன்
மியாவ் யானை
M. ராஜா.
கர்வாதிகாரர்கள்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
அது ஒரு மூங்கில் காடு
கலாசுரன்
சிரசாமிர்தம்.. கவிதை..
தேனம்மைலெக்ஷ்மணன்
விடாமல் பெய்யும் தனிமை
இளங்கோ
மேலுமொரு வாய்ப்புக்காக ...
கோ.புண்ணியவான்
சிறுகதை
யட்சியின் குரல்
துரோணா
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
இந்த வாரக் கருத்துப் படம்
புளுகு மூட்டை
பாபுஜி
அன்பு வழி
பாபுஜி
புது நூல்
கவிஞர் வைரமுத்துவின் "ஆயிரம் பாடல்கள்" நூல் விமர்சனம்
மோகன் குமார்
புது நூல்
கொஞ்சம் டேஸ்டியாய்......கொஞ்சம் ஹெல்தியாய்.....
பத்ம லஷ்மி
அது ஒரு மூங்கில் காடு
கலாசுரன்

அது ஒரு
அடர்ந்த
மூங்கில் காடு

பனி சூழ்ந்த
காலமொன்றை
மெல்லமாய் முத்தமிடுகிறது
காற்று

இலைகளின்
வியர்வைத் துளிகள்
வார்த்தைகளென
ஒவ்வொரு கீற்றிலும் வழுக்கி

நிலம் சேர்வதற்குள்
எழுதும்
கவிதைகள் பல

சிக்கிக்கொண்டபின்
மீட்சியின் வழிதெரியாது
திணறித் தவிக்கிறது
கவிஞன் எனப்
பெயர்கொண்ட
நிழலொன்று
பாதைகள்
நிலைகுலைந்து
விழுந்தன..

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com