முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
‘இந்தியா டுடே’ 2011 செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் மீண்டும் மனுஷ்ய புத்திரன்
இந்தியா டுடே
வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு நடுவில்: கிரிக்கெட்டின் "புனிதம்" இந்த தேசத்தை அதன் நியாயமான முன்னுரிமைகளிலிருந்து தடம் புரளச் செய்யப் போகிறதா?
மாயா
உலகக் கோப்பை வெற்றி தோல்விகள், பாகிஸ்தான் மற்றும் தயார்நிலை எதிர்வினைகள்
ஆர்.அபிலாஷ்
கிரிக்கெட்டும் திருக்குறளும்
இந்திரஜித்
அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லட்டின் கணினிக்குள் திருட்டு
இளைய அப்துல்லாஹ், லண்டன்
அணுக்கதிர் வீச்சும்.... அழியும் உயிரினங்களும்....
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
இராமனின் நிறங்கள்
மனஹரன், மலேசியா
அண்டைவீடு: பயண அனுபவம்: புது எழுத்து
சுப்ரபாரதிமணியன்
‘ஆடுகள’த்தில் ஆடிய கவிஞர் ஜெயபாலன்
தீபச்செல்வன்
கவிதை
அதிர்வு
ஆறுமுகம் முருகேசன்
பிணைப்பு
ப.மதியழகன்
காகிதந்தின்னிப் புழுக்கள்..
இளங்கோ
ஞாயிற்றுக் கிழமை
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
கார்க்கோடகனின் மந்திரக்கோல்
கலாசுரன்
வேரோடிக் கிடந்தவை..
தேனம்மை லெக்ஷ்மணன்
சிறுகதை
அம்மண ஊறுகாய்
சித்தன் செல்லப்பா
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
இந்த வாரக் கருத்துப் படம்
அதிரடி
பாபுஜி
புதையல் வேட்டை
பாபுஜி
புது நூல்
பல நேரங்களில் பல மனிதர்கள்..
தேனம்மை லெக்ஷ்மணன்
புது நூல்
கொஞ்சம் டேஸ்டியாய்....கொஞ்சம் ஹெல்தியாய்....
கே.பத்ம லஷ்மி
கார்க்கோடகனின் மந்திரக்கோல்
கலாசுரன்

என் மனதில் சுற்றியிருந்து
கூத்தடித்துக்கொண்டிருந்த 
புனிதக் கனவுகளை சாத்தானின் பெயரால்
வெளியே அனுப்புகிறேன்
தடம் புரண்டோடும் அவர்கள்
என் நிழலின் பாதியைப்
பிய்த்தென் உருவைக் கெடுத்து
நெருப்பேற்றிக் கடந்து போயினர்
வாய் நிறைய கனல் நிரப்பிக்கொண்டொரு
கொள்ளிவாய்ப் பிசாசு
அகோரமாய்ச் சிரித்துக்கொள்ளட்டும் ..
கார்க்கோடகனின் மந்திரக்கோல்
இப்போது என்னிடமிருக்கிறது..

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com