முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இதுதான் வேணும், இன்னமும் வேணும்...!
உஷாதீபன்
சிங்கப்பூரில் புதிய தலைமுறை தமிழர்கள்
இந்திரஜித்
அரசியல் தப்புத் தாளங்கள்
சுப்ரபாரதிமணியன்
ஓடி விளையாடி காணாமல் போன கீரிப்பிள்ளைகள்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
சுஜாதா விருதுகள்-2011 - தேர்வு முடிவுகள்
-
சிக்கு புக்கு சோகம்
அப்துல் காதர் ஷாநவாஸ்
பிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் பர்தாவுக்குத் தடை
இளைய அப்துல்லாஹ்; லண்டன்
கவிதை
ஒரு சொல்லும் வேற்றாளும்
ஆர்.அபிலாஷ்
திணறும் குளிர் இரவின் தனிமை
இளங்கோ
கோடிப் பேரில்
தேனம்மைலெக்ஷ்மணன்
பிராயம்
ப.மதியழகன்
இரை
சசிதரன் தேவேந்திரன்
கழுத்தில் மிதிபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
தனுஷ்
வவ்வால் உலகம்
கலாசுரன்
ராஜா கவிதைகள்
ராஜா
சிறுகதை
நிழற்பெருவெளி
லதாமகன்
வலி + வடு
மனஹரன்
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
இந்த வாரக் கருத்துப் படம்
புது நூல்
கொஞ்சம் டேஸ்டியாய்.... கொஞ்சம் ஹெல்தியாய்....
கே.பத்மலஷ்மி
வவ்வால் உலகம்
கலாசுரன்

பக்கத்து இருக்கைகள் வழக்கம்போலவே
என்னைக் கண்டு சிரித்துக்கொள்கின்றன
வாத்தியார்களின் பிரம்படியிலிருந்து
ஒருபோதும் தப்பித்துக்கொள்வதில்லை
எனது காகிதங்களில் பதிந்த கோழிக்கால்கள்..

செந்நிறக் கோடுகள் பதிந்த எனதிந்த கைகளை
உங்கள் முன் நீட்டுகிறேன்
என் குருதியின் நிறம் இதுதானென

பதில்களை எதிர்பார்ப்பதில்லை
எனது கேள்விகள் என்பதால்
முள்ளுமுருக்கு மரத்தில் வேதாளமென
என்னைத் தொங்கவிடுகிறீர்கள்

ஏதோ ஒரு கதையிலுள்ள தாய்ச் சொல்
கேளாதொரு வவ்வாலும் நானும்
பேசிக்கொண்டிருக்கிறோம்
இவ்வுலகம் தலைகீழாகத் தொங்கிக் கிடக்கிறது

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com