முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
இதுதான் வேணும், இன்னமும் வேணும்...!
உஷாதீபன்
சிங்கப்பூரில் புதிய தலைமுறை தமிழர்கள்
இந்திரஜித்
அரசியல் தப்புத் தாளங்கள்
சுப்ரபாரதிமணியன்
ஓடி விளையாடி காணாமல் போன கீரிப்பிள்ளைகள்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
சுஜாதா விருதுகள்-2011 - தேர்வு முடிவுகள்
-
சிக்கு புக்கு சோகம்
அப்துல் காதர் ஷாநவாஸ்
பிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் பர்தாவுக்குத் தடை
இளைய அப்துல்லாஹ்; லண்டன்
கவிதை
ஒரு சொல்லும் வேற்றாளும்
ஆர்.அபிலாஷ்
திணறும் குளிர் இரவின் தனிமை
இளங்கோ
கோடிப் பேரில்
தேனம்மைலெக்ஷ்மணன்
பிராயம்
ப.மதியழகன்
இரை
சசிதரன் தேவேந்திரன்
கழுத்தில் மிதிபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
தனுஷ்
வவ்வால் உலகம்
கலாசுரன்
ராஜா கவிதைகள்
ராஜா
சிறுகதை
நிழற்பெருவெளி
லதாமகன்
வலி + வடு
மனஹரன்
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
இந்த வாரக் கருத்துப் படம்
புது நூல்
கொஞ்சம் டேஸ்டியாய்.... கொஞ்சம் ஹெல்தியாய்....
கே.பத்மலஷ்மி
சுஜாதா விருதுகள்-2011 - தேர்வு முடிவுகள்
-

உயிர்மை-சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கும்

சுஜாதா விருதுகள்-2011

தேர்வுகள்

சுஜாதா விருதுகள் 2011க்கான தேர்வுகள் இங்கே வெளியிடப்படுகின்றன. மொத்தம் 6 பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒவ்வொரு பிரிவிலும் தலா மூன்று நடுவர்களைக் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. உயிர்மை குழுவினரால் இறுதி தேர்விற்காகப் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தேர்வுக்குழுவினர் தங்கள் மதிப்பீட்டுப் புள்ளிகளை வழங்கினர். மொத்த புள்ளிகள் பத்து (3 x 10=30) என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் வழங்கிய புள்ளிகளைக் கொண்டு இறுதித் தேர்வு மேற்கொள்ளப்பட்டது. முதல் இடம்பெற்ற விண்ணப்பங்களுக்கு மே 3ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் விழாவில் பத்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படவிருக்கிறது. கீழே விருது பெறுபவர்கள் பட்டியல் இடம்பெறுகிறது. மேலும் ஒவ்வொரு பிரிவிலும் இறுதிச் சுற்றில் இடம்பெற்ற விண்ணப்பங்களுக்கு நடுவர்கள் வழங்கிய மதிப்பீட்டுப் புள்ளிகளின் மொத்த எண்ணிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. 

தேர்வு விபரம்


சிறுகதைப் பிரிவு

விருது பெறுபவர்: வண்ணதாசன்

நூல்: ஒளியிலே தெரிவது

வெளியீடு: சந்தியா பதிப்பகம்

தேர்வுக்குழு: இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், சுரேஷ் குமார இந்திரஜித்

 

மதிப்பீட்டுப் புள்ளிகள்

1. ஒளியிலே தெரிவது          -வண்ணதாசன்   -   20.5

2. காட்டின் பெருங்கனவு        -சந்திரா  -18

3. சுகுணாவின் காலைப்பொழுது - மனோஜ்  -                   17

4. சு.தமிழ்ச்செல்வி சிறுகதைகள்  - சு.தமிழ்ச்செல்வி  -  17

5. நாயிவாயிச்சீல - மு.ஹரிகிருஷ்ணன் - 15

 6. மாங்கொட்ட சாமி - புகழ் - 14.5

7. உப்புக்கடலைக் குடிக்கும் பூனை - க.சீ.சிவக்குமார் - 13


நாவல் பிரிவு

விருது பெறுபவர்:  ஜோ டி குருஸ்

நூல்: கொற்கை

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

தேர்வுக்குழு: சுப்ரபாரதி மணியன், இமையம், பாரதி கிருஷ்ணகுமார்

மதிப்பீட்டுப் புள்ளிகள்

1. கொற்கை -  ஜோ டி குருஸ் - 23

2. பொன்னாச்சரம் - சு.தமிழ்ச்செல்வி  - 19.2

3. பெரிய வயல் - எம்.எஸ்.சண்முகம் - 17

4. மலைச்சாமி - வளவ.துரையன் - 12

 
கட்டுரைப் பிரிவு

விருது பெறுபவர்: அழகிய பெரியவன்

நூல்: பெருகும் வேட்கை

வெளியீடு: உயிர்மை பதிப்பகம்

தேர்வுக்குழு : அ.ராமசாமி, ந. முருகேச பாண்டியன், மணா

மதிப்பீட்டுப் புள்ளிகள் 

1. பெருகும் வேட்கை - அழகிய பெரியவன் - 24

2. வேழாம்பல் குறிப்புகள் -சுகுமாரன் - 22.5

3. இப்போது அவை இங்கு வருவது இல்லை - கிருஷ்ணன் ரஞ்சனா    -       22

4. அனுபவங்களின் நிழல் பாதை - ரெங்கையா முருகன்- வி.ஹரிசரவணன்  - 21

5. எனது பர்மா குறிப்புகள் - செ.முஹம்மது யூனூஸ் - 21

6. அத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன - ஆர்.விஜயசங்கர் - 19.5

7. அரவாணிகளின் பன்முக அடையாளங்கள் - வெ.முனிஷ் - 18

8. எழுத்தின் தேடுதல் வேட்டை - நாகரெத்தினம் கிருஷ்ணா - 16.5

 
கவிதைப் பிரிவு

விருது பெறுபவர்: ஸ்ரீநேசன்

நூல்: ஏரிக்கரையில் வசிப்பவன்

வெளியீடு: ஆழி பப்ளிஷர்ஸ்

தேர்வுக்குழு: ஞானக்கூத்தன், சுகுமாரன், தமிழச்சி தங்கபாண்டியன்

 மதிப்பீட்டுப் புள்ளிகள்

1. ஏரிக்கரையில் வசிப்பவன் ஸ்ரீநேசன்                                23

2. ஹேம்ஸ் என்னும் காற்று தேவதச்சன்                                 21

3 உறைமெழுகின் மஞ்சாடிப் பொன் தாணு பிச்சையா 21

4. முடிவற்ற நண்பகல் தேவேந்திர பூபதி                                 21

5. கே அலைவரிசை முகுந்த் நாகராஜன்                                 19

6. உப்புநீர் முதலை நரன்                                                                     17

7. இரவு வரைந்த ஓவியம் அ.வெண்ணிலா                         15

8. மணல் சிற்பம் பொன் இளவேனில்                                       14

 
சிற்றிதழ் பிரிவு

 விருது பெறுபவர்: மு. ஹரிகிருஷ்ணன்

சிற்றிதழ்: மணல் வீடு

தேர்வுக்குழு : சு. தியடோர் பாஸ்கரன், தமிழவன், கழனியூரான்

 மதிப்பீட்டுப் புள்ளிகள்

1. மணல் வீடு மு.ஹரிகிருஷ்ணன்  21

2 அகநாழிகை பொன் வாசுதேவன்         19

3. உயிர் எழுத்து சுதீர் செந்தில்                 17.5

3. திசை எட்டும் குறிஞ்சிவேலன்            16

4. புத்தகம் பேசுது இரா.நடராசன்             16

6. முதற்சங்கு சிவனி சதீஷ்                        10

 
இணையப் பிரிவு

 விருது பெறுபவர்: யுவகிருஷ்ணா


இணையதளம்: www.luckylookonline.com

தேர்வுக்குழு : சாரு நிவேதிதா, ஷாஜி, தமிழ் மகன்

 

 மதிப்பீட்டுப் புள்ளிகள்

 1. www.luckylookonline.com யுவகிருஷ்ணா                    22

2. www.athishaonline.com அதிஷா                                         17

3. www.thadagam.com யாழினி முனுசாமி                      13

4. www.writercsk.com சி.சரவணகார்த்திகேயன்            10

 5. www.veeluthukal.blogspot.com மதுரை சரவணன் 9

 6. www.gouthaminfotech.com வடிவேலன் ஆர்.            7


 

 

 

 

 

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com