முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
கடவுளால் கைவிடப்பட்ட தேசம்
மனுஷ்ய புத்திரன்
கட்டுநாயக்க - கண்ணீர் நிலமாக்கிய காவல்துறை
எம்.ரிஷான் ஷெரீப்-இலங்கை
அல்லாடுகின்ற பிரித்தானிய அகதிகள்
இளைய அப்துல்லாஹ்-லண்டன்
லில்லிபுட் தேசத்தில் கிரிக்கெட்
ஆர்.அபிலாஷ்
இராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது?
அஸங்க சாயக்கார
ஸ்ரீபதியின் மரணம் : ஒரு ஃப்ளாஷ் பேக்
ஸ்ரீபதி பத்மநாபா
ப்ராக்டிக்கல் பர்ப்பஸ்
எம். கிருஷ்ணன் நாயர்
ஈர்ப்பு- ஒரு வியப்பு அல்லது எடையைக் குறைப்பது எப்படி?
மாதங்கி
கவிதை
அம்மாவின் நடிகை தோழி
இஸுரு சாமர சோமவீர (சிங்கள மொழியில்)
இலைகாற்றுநதி
ஆத்மார்த்தி
ஊழித்தீ
ராஜா
காதலின் வேட்கையோடு
ஆறுமுகம் முருகேசன்
அழைக்கப்படாத இரவு
இளங்கோ
கைவிடப்படாத கவிதை வரிகள்
தனுஷ்
அரங்கேற்றும் விந்தையின் கவிதை
ஷம்மி முத்துவேல்
சிறுகதை
திரையும் அலைவரிசையும்
ஷக்தி
புது நூல்
மனதின் பாழ்வெளியில் கட்டவிழும் வன்மம் (மனோஜ் எழுதிய ஆயுதம் சிறுகதையை முன்வைத்து.)
துரோணா
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
லிசபத் சியர்லெ லாம்ப்
சிற்றிதழ் பார்வை
தொடரும்
ராஜாராம்
காதலின் வேட்கையோடு
ஆறுமுகம் முருகேசன்

 
உடலிலிருந்து உதிர்ந்து விழுந்த

நிழலை இறுகப் பற்றி
மௌனம் கலைக்கிறது
முகில்களடர்ந்த இரவு..

உயர  உயரப் பறக்கவிடப்பட்ட
வண்ணத்துப்பூச்சியின் வண்ணங்களை
தன்னிடத்து வைத்திருக்கும்
மெல்லிய சிறு சிறு விரல்களைப்போல,

மகிழ்வின் ஒப்பற்ற கடலில்
மெல்ல இறங்கும் இந்தப் பௌர்ணமி நிலா
ரகசியத்து இட்டுச்செல்கிறது
அன்பின் ஒப்பத்தை.!

கூட்டத்திலிருந்து
கைகள் அள்ளிய ஒற்றை நட்சத்திரம் ,
அவளுக்கென தருகிறேன்.

நிழலென உதிர்ந்தவள்
வெட்கத்தின் புதிர் புன்னகையோடு
கட்டிக்கொள்கிறாள்
இரவு நிறைய நிறைய.!

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com