முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
திலீப்குமாரின் "கடவு" – நிலையாமையின் அபத்தம்
-ஆர்.அபிலாஷ்
மங்காத்தா "மச்சி, ஓப்பன் த பாட்டில்"
சின்னப்பயல்
ரோஜாக் - சிங்கப்பூர்
அப்துல் காதர் ஷாநவாஸ்
"9/11 யோக ஜாதகப் புருஷர்கள்"
அப்துல் காதர் ஷாநவாஸ்
இலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள்
இந்திக ஹேவாவிதாரண
"ஸ்டான்லி கா தாபா"- சினிமா விமர்சனம்
மோகன்குமார்
சொன்ன சொல்லுக்கு எடையுண்டு
தமிழில்: ஜெயந்தி சங்கர்
நிறங்களைக் கையாளும் சூப்பர் ஜீன்கள்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
“தனி” அறிமுகமும் கலந்துரையாடலும்
-
கவிதை
மந்திரச் சொல்லோடு வந்த வழிப்போக்கன்
இளங்கோ
நிலைப்பாடு
ஆறுமுகம் முருகேசன்
தேநீர் கோப்பை
கே.பாலமுருகன்
கடவுளின் மொழி
தனுஷ்
அவனுக்கு இல்லாதவை
குமரி எஸ். நீலகண்டன்
கடுதாசி
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
பின் சுழற்சி
தேனம்மைலெக்ஷ்மணன்
திரும்பத் திரும்ப
செல்வராஜ் ஜெகதீசன்
சிறுகதை
கோழித் தூக்கம்
கே.பாலமுருகன்
வதம்
ஜி. ஆர். சுரேந்தர்நாத்
பின்னோக்கி எழும் அதிர்வுகள்
உஷாதீபன்
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
பொது
கொஞ்சம் டேஸ்டியாய்.......கொஞ்சம் ஹெல்தியாய்......
கே.பத்மலக்ஷ்மி
நிலைப்பாடு
ஆறுமுகம் முருகேசன்

சொற்களின் காட்டுக்குள்
பெருந்தீயாகப் பரவுகிறாய்
உனது இருப்பெனும் மாயையினை
நிலைப்படுத்த.

பின்னொரு பொழுதினில்
தனிமையின் பெருங்கடலை
ஓவியமாக்க முயற்சிக்கிறாய்
எரியும் ஒற்றை அகல் வரைந்து.

முன்னெப்பொழுதோ
பெய்யாதிருந்த  மழை
ருத்ரதாண்டவமென
தீபத்தை குரூரமாக விழுங்கிப்போகும்
இவ்வேளையினில்

மேலும்
அவனைப் பற்றி விரிவாக
உரையாட ஏதுமில்லை.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com