முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
கேரளம் கிளப்பும் புதுப் பிரச்சினை .....?
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
ஆதாமின்டே மகன் அபு - சொற்களற்ற பதிலுக்கான வினாக்கள்
யா. பிலால் ராஜா
அத்வானியின் ரத யாத்திரை: மோடி வித்தைக்கு எதிரான மோசடி வித்தை
அமீர் அப்பாஸ்
2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் -1
ராஜ்சிவா
தமிழ்நாட்டில் ஆங்கில இலக்கியத்தின் நிலை..!
ஆர்த்தி வேந்தன்
மருந்துக் கடைகளின் விதிமுறைகள்
எர்னஸ்டோ குவேரா
மதுரை உள்ளாட்சித் தேர்தல்
எர்னஸ்டோ குவேரா
கவிதை
இளங்கோ கவிதைகள்
இளங்கோ
பிம்பங்களை மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
ராம்பிரசாத்
பேராறு
ப.மதியழகன்
உறவுச் சிதைபாடுகள்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
வாக்குச்சீட்டு
தனுஷ்
அவர்கள்
ஆறுமுகம் முருகேசன்..
சிறுகதை
மூன்று விரல்
கலா
நிஜங்கள்
ஷாநவாஸ்
பாவமன்னிப்பு………..!
ராஜ்சிவா
ஹைக்கூ வரிசை
பொது
கொஞ்சம் டேஸ்டியாய்.............கொஞ்சம் ஹெல்தியாய்
கே. பத்மலக்ஷ்மி
அவர்கள்
ஆறுமுகம் முருகேசன்..

உன் இருள் நிழலில்
மின்னிப் பறக்கிறது
என் தூய ஆவி.

இருப்பது போல்
இல்லாமலிருத்தலில்
இருந்ததை விட
அத்தனை வெளிச்சம்
அத்தனை அடர்த்தி
அத்தனை மென்மை.

கானகம் நுழைந்து
காணாமல் போவதும்
திரும்பி வருதலென்பதும்
ஒரே மாதிரியான நிகழ்வே
அல்லது
"அல்லது" அல்லதாகவே இருக்கட்டும்.

நீ சொல்வது போல்
நான் அந்நதியென
இல்லையெனினும்
நாளைய மழையின்
முதல் துளியாகவே
பிரிகிறேன்.

பச்சைப் புற்களின் நடுவே
நல்ல பாம்பொன்று
சுருண்டு கிடக்கிறது.
நான் அதை நீ என்கிறேன்.
நீ அதை நான் என்கிறாய்.

அது அதுவேயில்லை
வேறொன்றென சொல்லிப் போகிறார்கள்
கடக்கும் இவர்கள்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com