முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
Catcher in the Rye – அன்பும் வெறுப்பும் சந்திக்கும் இடம்
ஆர்.அபிலாஷ்
Delusional குரு
சின்னப்பயல்
தோருண்: நடந்தே பார்க்க வேண்டிய நகரம்
அ.ராமசாமி
நிரந்தரம் இல்லா வேலை
எர்னஸ்டோ குவேரா
"ஓல்ட் இஸ் கோல்ட்"
ஊஷாதீபன்
கவனம்...........தேள்கள் இங்கே இருக்கலாம்....
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
'2012இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' (11)
ராஜ்சிவா
அனுமானம்
ஷாநவாஸ்
கவிதை
இளங்கோ கவிதைகள்
இளங்கோ
பெருநகர இரவின் ஓர் காகிதம்
தேனு
நீந்தும் விழிகள்
ரவிஉதயன்
சின்னப்பயல் கவிதைகள்
சின்னப்பயல்
தூங்கிக்கொள்கிறேன்
யுகயுகன்
மோனிகா
தனுஷ்
எப்போது வருகிறாய்
ராஜா
சுவாரஸ்யங்கள்
ராம்ப்ரசாத்
என் கொலைகளுக்கான சாட்சியம்
கே.பாலமுருகன்
ஆறுமுகம் முருகேசன் கவிதைகள்
ஆறுமுகம் முருகேசன்
மழைப் பெய்த ஓரிரவின் விடிகாலையும்; விமான ஜன்னலோரமும்!!
வித்யாசாகர்
அவளற்ற நேற்றைய ஒரு பொழுதொன்றில்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
சிறுகதை
தண்டனை
கலா
பொது
கொஞ்சம் டேஸ்டியாய்.....கொஞ்சம் ஹெல்தியாய்.....
கே.பத்மலஷ்மி
ஆறுமுகம் முருகேசன் கவிதைகள்
ஆறுமுகம் முருகேசன்

ஸ்பரிசம்

கோடையின்
செந்நிற கால்கள் அசையும்
நிலத்தில் யாதொரு பிடியுமற்று
நிற்கிறேன்,
உன் பனி கைகளைத் தந்துதவு
இப்-பிள்ளை வாழட்டும்
இன்னும் சிறிது தொலைவு.  


அடையாளம்

துளி,
கடலினும் பெரிதாகையில்
சிறகை விடுத்து பறவையாகிறாய்
பின்தொடரும் அலகு அல்ல
இவ்இறகு,

நினைவின் தடயம்!

நிகழ்ந்த மரணத்தின் காரணங்களாக

1) புறக்கணிப்பின் அழியாத் தடம்
2) அவமானத்தின் அந்திமம்
3) இழப்பின் பெரு ரணம்    

கடவுளெனும் பெயரில் சாத்தான்
சாத்தானெனும்  பெயரில் கடவுள்

எப்படியும் நிகழலாம்
எப்படியும் நிகழ்த்தப்படலாம்
இறப்பு.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com