முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' (15)
ராஜ்சிவா
பொங்காத பொங்கல் : குமரி முதல் வார்சா வரை
அ.ராமசாமி
தேவதச்சனுக்கு விருது வழங்கும் விழா: போற்றுதலுக்கு உரிய பொழுது
ஆத்மார்த்தி
கிரிக்கெட்டில் நிகழும் ஒரு பேஸ்பால் மாற்றம்: ஆஸி. டெஸ்ட் தோல்வியும் ஐ.பி.எல்.லின் தாக்கமும்
மாயா
மயிலு : இளையராஜாவின் தீராத இசை வெள்ளம்
சின்னப்பயல்
மனுஷ்ய புத்திரனின் சிங்கப்பூர் வருகை
-
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது-உயிர்மை 2..2.2012 அன்று நடத்திய பாராட்டு விழாவின் வீடியோ பதிவு
-
கவிதை
அரேபிய ராசாக்கள்
ஆறுமுகம் முருகேசன்..
இளங்கோ கவிதைகள்
இளங்கோ
அப்பாவின் அழகு பொம்மை...
ஹேமா(சுவிஸ்)
பீக் ஹவர்
ஆத்மார்த்தி
கவிஞன்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
ஆர்.அபிலாஷ் கவிதைகள்
ஆர்.அபிலாஷ்
நான் வெளியேறுகையில்...
இஸுரு சாமர சோமவீர
காலம்
வளத்தூர் தி.ராஜேஷ்
ஏமாற்றும் நிலா
ராசை நேத்திரன்
மரங்கொத்தி
ந.பெரியசாமி
வானின் சிறகுகள்
துரோணா
யாரோவாகவே இருந்து இருக்கிறாய்
ஷம்மி முத்துவேல்
சிறுகதை
கலங்கரை
அருண் காந்தி
ஹைக்கூ
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
பொது
கொஞ்சம் டேஸ்டியாய்..........கொஞ்சம் ஹெல்தியாய்......
கே.பத்ம லக்ஷ்மி
அரேபிய ராசாக்கள்
ஆறுமுகம் முருகேசன்..

மனவெளியெங்கும்
வெயில் பிசுபிசுக்கிறது
இப்பனிக்காலத்திலும்.

காற்றின் தடமெங்கிலும்
பாலையின் நிறம்
நிறைந்து வழிகிறது.

இருப்பின் வழியெங்கிலும்
இல்லாமையின் ஸ்பரிசம்
கண்ணீர் பருகுகிறது. 

நாளை
மற்றுமொரு நாளே
என்பதில் தர்க்கப்பட்டு உதறுகிறேன்
கனவின் வெள்ளை விரல்களை.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com