முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
அணு சக்தித் துறையின் நாஜி படையெடுப்பு: எளிய மீனவர்களின் உண்ணாவிரதத்திற்கு எதிராக நீட்டப்படும் ஏ.கே. 47 துப்பாக்கிகள்
மாயா
பனித்தவளைகள், ஐஸ்வைனுடன் உருவான சர்க்கரைநோய்
ஆர்.அபிலாஷ்
நகரத்தின் கதை-6
சித்ரா ரமேஷ்
அயல் பசி- 4
ஷாநவாஸ்
அழிந்து கொண்டிருக்கும் உயிர்.....அறியாத தகவல்கள்----பாம்புகள்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
கவிதை
எல்லா வாகையும் ஒரே சமயத்தில் பூக்கின்றன
பத்மஜா நாராயணன்
கோட்டோவியமாகி..
இளங்கோ
கடல் குதிரையிலேறி ஒரு தலைவன் வருவான்
அருண் காந்தி
உயிர்த்திருப்பு!
ஆறுமுகம் முருகேசன்
இடப்பெயர்வு
வளத்தூர் தி. ராஜேஷ்
மழை நனைக்கும் ஒரு சொல்...
ஹேமா
பாஷை
ப.மதியழகன்
மெல்லிய தீப்பொறி
ராம்ப்ரசாத்
புத்தகத்தினுள்...
ஜனனிப்ரியா
ஆழிப்புரவிகள்
சின்னப்பயல்
சில தருணங்கள்
தனுஷ்
சிறுகதை
அரசனின் கடல்நினைவுகள்
துரோணா
தருணம்
உஷா தீபன்
பொது
கொஞ்சம் டேஸ்டியாய்......கொஞ்சம் ஹெல்தியாய்.......
கே.பத்மலக்ஷ்மி
இந்த வார கருத்துப்படங்கள்
கடிதங்கள்
உயிர்த்திருப்பு!
ஆறுமுகம் முருகேசன்

 
மௌனமெனும் மந்திரச் சொல்லைக்
கொத்திக் கொத்தி
தின்று கொண்டிருக்கிறது
அன்பெனும் நீர்ப்பறவை! 

அடுத்த கணம்!
 
கனவில் தொலைவேன் நானும் என்னுடன் கூடி
அந்நாள்
அழ அழ அழாதே
ஒரு குழந்தையைப் போன்றோ
அல்லது
முகமூடி அணிந்திருக்கும்
ஒரு கோமாளியைப் போன்றோ!

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com