முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
பூகம்பம், சுனாமி வந்தாலும் கூடுதல் அணுஉலைகள் அமைக்கப்படும்: கூடன்குளத்தில் அரசின் பிடிவாதம்
மாயா
அழிந்து கொண்டிருக்கும் உயிர்... அறியாத தகவல்கள் - பாம்புகள் (பகுதி 4)
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
நகரத்தின் கதை – பாகம் 9
சித்ரா ரமேஷ்
எண்ணங்கள்: 3 - அமைச்சர்களுக்குப் பேச்சுப் போட்டி
நர்சிம்
அயல் பசி-7
ஷாநவாஸ்
மீட்பராக வந்த மானுடன் - 2
ஆத்மார்த்தி
கவிதை
திருமணநாள் பரிசுகள்
ஆர்.அபிலாஷ்
துளித் தூய்மை
இளங்கோ
செரித்துப் போகும் சொற்களின் பயணம்..
தேனு
சவால்
தனுஷ்
சாத்தானும் வேதமும்
பத்மஜா நாராயணன்
மீண்டும் தவளை
நந்தாகுமாரன்
வேட்கை
ஆறுமுகம் முருகேசன்
நியதி
வளத்தூர் தி. ராஜேஷ்இனி
சிறுகதை
சிறுகதை: மெக்காலேவின் குமாஸ்தா
சிவம்
பொது
கொஞ்சம் டேஸ்டியாய்... கொஞ்சம் ஹெல்தியாய்...
கே.பத்ம லக்ஷ்மி
இந்த வார கருத்துப்படங்கள்
வேட்கை
ஆறுமுகம் முருகேசன்

வேட்கை

நிழல் மேல் ஊற்றிய நீராய்
உனது மறுதலிப்புகள் அனைத்தும்,   

வேட்கையின் குரலிலிருந்து

துள்ளிக் கொண்டிருக்கிறது
ஒரு குழந்தையின் முகத்தோடு
எனது பேரன்பு!

புணர்தல் மொழி

சிறுமி
பென்சில் சீவுவதை
ஒத்தப் பொழுதுகளாய்
அள்ளிப் பருகுகிறாய் உயிரை

யாதுமாகி
யாதுமாகி
முனகுகிறேன்
உனது பெயரை
எழுத்து எழுத்தாய்
எழுத்து எழுத்தாய்..!


ஒரு பெருவன நிழல்

அன்பெனும் பெருமழையில்
குழந்தைகளாய் நனைகிறோம்

ஆதி உடையின் அரூப வர்ணம்
இரவெனும் வன நதியில்
நட்சத்திரங்களுக்கு ஒப்பாய்
ஜொலி ஜொலிக்கும் இத்தருணம்
மரணத்தை முதன்முறை ருசித்து உண்கிறேன் நான்!
நீயோ அகாலத்தைப் பசியுறச் செய்கிறாய்!

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com