முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
எண்ணங்கள் - 10
நர்சிம்
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 4
ராஜ்சிவா
டெங்கு மரணங்கள்: இந்த அரசாங்கம்மீதும் சமூகத்தின்மீதும் ஏற்படும் வெறுப்பும் அருவருப்பும்
மாயா
மனித இருப்பிடத்தில் சக உயிரினம் - பூனைகள்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
ஒரு நகரத்தின் கதை பாகம் - 15
சித்ரா ரமேஷ்
கவிதை
கோணங்கிப் பெண்
நபீல்
திருந்தச் செய்
எம்.ராஜா
உயிர் பிழைத்தலின் நிய‌திக‌ள்
ராம்ப்ரசாத்
நான் யாரோ
தனுஷ்
சொல்லாடை...
ஹேமா
மௌனம் மரணம் நன்றி
ஆறுமுகம் முருகேசன்
விடியாத நாட்கள்
ராசை நேத்திரன்
ஆலிவ் இலைகள்
வருணன்
சிறுகதை
"மொழி விளையாட்டு" - சிறுகதை
உஷாதீபன்
இந்த வார கருத்துப்படங்கள்
பெட்ரோல் விலை
பாபுஜி
மௌனம் மரணம் நன்றி
ஆறுமுகம் முருகேசன்

மௌனம் மரணம் நன்றி

அதீத பிரியத்தின் கணம் 
கனம் தாங்காது உடைந்து

அழ
 
எழுகிறது அரவணைப்பின் கால்கள்
மூர்ச்சையுடன் முத்தமிட..

மௌனம் மரணம் நன்றி

என்கிறாய்
என்கிறேன்


நந்தினிக்குட்டி


வண்ணத்துப்பூச்சி
வண்ணத்துப்பூச்சியாக மட்டுமே
பறக்கும் வரை தான்
நந்தினிக்குட்டி
நந்தினிக்குட்டியாக!


தோல்வியின் பெருவெளி

பறவையின் சிறகுகளைக் கேட்கலாம் என்றால்
கனவுகளின் திரட்சியில்
மரித்துக் கிடக்கிறது
வண்ண வண்ண இறகுகள்!


யாசகம்

ஒரு நூற்றாண்டுத் தனிமையை 
இவ்வளவு லாவகமாய்

தர இயலும் எனும்போது
உனது மௌனத்தின் அலறலை
ஒரு சிறு நொடியேனும்
நிறுத்தக் கூடாதா?

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com