முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
மனுஷ்ய புத்திரனை எங்கு கொண்டு போய் வைப்பது?
ஆர்.அபிலாஷ்
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 7
ராஜ்சிவா
எண்ணங்கள் : 13
நர்சிம்
நகரத்தின் கதை பாகம்:18
சித்ரா ரமேஷ்
அயல் பசி - 13
ஷாநவாஸ்
வௌ்ள நீர் தந்த அதிசயக் கொடை - அசோலா
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
கொஞ்சம் டேஸ்டியாய்... கொஞ்சம் ஹெல்தியாய்...
கே.பத்மலஷ்மி
கவிதை
துவங்கும் உரையாடல்களின் மையப்புள்ளி
தேனு
தீராத் தேடல்
தனுஷ்
புனைதல்
செ.சுஜாதா
வாக்குமூலம்?
ஆறுமுகம் முருகேசன்
உக்கிரம் தணியும் வனப்பேச்சி !
வி.பாலகுமார்
மழையில் நனைந்த மைனாக்கள்
சின்னப்பயல்
நினைவுகள் மிதந்து வழிவதானது
எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
உண்மை
செல்வராஜ் ஜெகதீசன்
மரணத்தை ஒத்த நொடியின் இழைகள்
இளங்கோ
அந்த ஓர் பயணம்
- ராம்ப்ரசாத், சென்னை
சிறுகதை
"போதுண்டா சாமி…!"
உஷாதீபன்
வாக்குமூலம்?
ஆறுமுகம் முருகேசன்

வாக்குமூலம்??

கருணையற்ற வருகையை??
குற்ற முகத்திற்கு ஒப்புக்கொடுக்கத் தயாராகும் முன்??

ஒரு நூற்றாண்டுக் கிழமைகள்??
சாய்ந்திருக்கிறது??
தன்னோடும்??
தன் அறுந்த நிலத்தோடும்????


பாசாங்கற்ற கூரை

உச்சபட்சக் கலவியின்
முனகல்கள் மோதல் கணம்??
ஒருஆற்றில் விழுந்த??
இரு சிற்றெறும்பென

சொட்டிச் சொட்டிப்
பனியுமிழ்த்துகிறது??
நிகழ்த்தப்படும் முத்தங்கள்
மழைக்குப் பிறகான தூறலாய்

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com