முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 9
ராஜ்சிவா
நம் குழந்தைகள் நம் குழந்தைகள் அல்ல: கருணைக்கொலையும் சமூகமும்
ஆர்.அபிலாஷ்
எண்ணங்கள் - 15
நர்சிம்
நகரத்தின் கதை பாகம் - 20
சித்ரா ரமேஷ்
கொஞ்சம் டேஸ்டியாய்.....கொஞ்சம் ஹெல்தியாய்...
கே.பத்மலக்ஷ்மி
அவர்கள் தரட்டும்.....! நாம் வேண்டாம் என்போம்....?
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
அயல் பசி-15
ஷாநவாஸ்
கவிதை
கடைசி சந்திப்பு
லதாமகன்
அம்மாவும் அவளும்.. கூட நானும்...
வித்யாசாகர்
நிழல்கள்
சின்னப்பயல்
வரிசையின் நீர் விளிம்பு..
இளங்கோ
டேய் தம்பி கையைத் தூக்கி உன் பெயரைச் சொல்லு
ஆறுமுகம் முருகேசன்
அத்தனை ஆதூரமாய் என்னை அணைக்கும் இரவு
செ.சுஜாதா
ஓர் மெல்லிய இடைவெளி
ராம்ப்ர‌சாத்
சிறுகதை
மொழிபெயர்ப்புச் சிறுகதை : சேட்டைக்காரக் கறுப்புப் பெண்
மூலம் - அனுஷ்க திலகரத்ன (சிங்களத்தில்) தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
அவன் இவன் அவள் அது…!
உஷாதீபன்
டேய் தம்பி கையைத் தூக்கி உன் பெயரைச் சொல்லு
ஆறுமுகம் முருகேசன்

டேய் தம்பி கையைத் தூக்கி உன் பெயரைச் சொல்லு 

அங்கே எங்கேயோ சப்தம் கேட்டது  
நிறையப் பெயர்கள் இணைந்து கூட்டுப்பிரார்த்தனையில்
 
பெயரில் என்ன இருக்கிறது
, 
எல்லாமும் என்றார் ஆறுமுகச்செட்டியார்
 
முனியாண்டித்தேவர் ஆமோதித்தார்

சாந்தி இருவரிடமும் சரிசமமாகப் பணம் வாங்கினாள்
ராமமூர்த்தி சித்தப்பா சாக்கடையோரம் நட்டநடுப்பகலில் நள்ளிரவைத் தாண்டியிருந்தார்
முருகன் அண்ணன் தன் பெயரை தன் நினைவில் அல்லாது வளையல் பொறுக்கிக்கொண்டிருந்தான் 
இந்திராணியம்மா கோவிலுக்குப் போகிறாள்

கோகிலா அக்கா தூக்கு மாட்டுகிறாள்
அஞ்சலிப் பாப்பா தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்குது
பால் வாங்கப்போன முருகேசநாடார் நாலு நாளாச்சு; இன்னம் காணல


சரணாகதி 

பிரிவதிற்கில்லை
இனி எப்பொழுதும், 
இறுதியாக
 
விடுதலையைத் தருவிக்கச் சொல்லிக்கேட்டேன்
 
சிறிது யோசனை செய்கிறாய்
 
ஒரு பறவையைப் பரிசளித்தாய்
  


உணர் அழகு 

பயணங்களின் நிறம் 
வானவில்
 
மேலும்
 
நாம் நம்மோடு இருத்தல்நீங்கள் தண்டிக்கப்படக்கூடியவர்கள் 
நானொரு
 
பெருங்குற்றம் உடைய

நிரபராதி

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com