முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 12
- ராஜ்சிவா
பல்லுயிர் பெருக்க குறைவும், பூமி சிதைவுறுதலும்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
கொஞ்சம் டேஸ்டியாய்....கொஞ்சம் ஹெல்தியாய்.....
கே.பத்மலக்ஷ்மி
பதிவுகள் : மதுரையில் ஓரினச் சேர்க்கையாளர்கள் மாநாட்டு செய்திகள்
எர்னஸ்டோ சே குவேரா
எண்ணங்கள் - 18
நர்சிம்
நகரத்தின் கதை - பாகம் 23
சித்ரா ரமேஷ்
அயல் பசி - 18
ஷாநவாஸ்
கவிதை
இந்த மரத்தில் மட்டுமே கிளிகள் குடியேறுகின்றன
பத்மஜா நாராயணன்
இல்லாத வாழ்க்கை இருப்பதாக ஆமென்!
ஆறுமுகம் முருகேசன்
வர்ணங்கள் குளிரும் ஞாபகங்கள் பெய்யும் தனிமை
செ.சுஜாதா
தெளிவற்ற நாடகங்கள்
ராம்ப்ர‌சாத்
இறந்த எண்கள்
அருண் காந்தி
இரவும்  ஈசலும்...
அரவிந்த் யுவராஜ்
ஆதாமின் துணையற்ற வனம்
க. உதயகுமார்
பச்சோந்தியானவன்
ஹேமா
ஏதுமற்ற ஓர் இரவு
பாலகுரு முரளிதரன்
உன் காலடி வானம்
எம்.ரிஷான் ஷெரீப்
பல்லில்லா சாவிகள்
இளங்கோ
சிறுகதை
"கீப்" வித் கான்ஃபிடென்ஷியல்"
உஷாதீபன்
இந்த வார கருத்துப்படங்கள்
காமெடி ஷோ
பாபுஜி
அய்யோ பாவம்.
பாபுஜி
இல்லாத வாழ்க்கை இருப்பதாக ஆமென்!
ஆறுமுகம் முருகேசன்

இல்லாத வாழ்க்கை இருப்பதாக ஆமென்! 

மன மிருகம் உயிர்ப்பிக்கும் 
வேட்கை நெருப்பின் சூழல் நின்று 
வளர்க்கிறேன் உன்னை

மௌனத்தின் எல்லா திசைகளையும் 
பொற்கரம் கொண்டு ஆள்கிறாய்

சாம்பல்நிற வான் பூமி குதித்து 
பெரும் நகங்களால் ஆர்ப்பரிக்கிறது 
இல்லாத வாழ்க்கை இருப்பதாக ஆமென்! 

பூனையொன்று ஓடிக்கொண்டிருக்கிறது 
மியாவ் மியாவ் இல்லாமல்
உப்பிடப்பட்ட மீன்கள் காய்ந்து தேம்பி
 

இன்னும் சற்றைக்குள் நீயும் போவாய்
நானும் போவேன்

யாதுமற்றது தான் எல்லாவுமே
யாதும் கொண்டதுதான் எல்லாவுமே

சற்று தள்ளியே நில் 

மழை உடைந்து வெயில் உண்ணும் நிழல்
எங்கோ பறக்கும் பறவை 
சருகு மொய்க்கும் சப்தம்
வேர்கள் விரிசல்கள்
இறகு சிறகு நிராகரிப்பு அரவணைப்பு
அன்பு அவமானம் ஏக்கம் தாகம்
காமம் காதல் ஆசை மயக்கம்
 
துரோகம் நம்பிக்கை 
இன்ன பிற
வரைபவன் கிழித்தெறிபவன்

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com