முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இன்று நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டி வருகிறது பாருங்கள்!
ஆர்.அபிலாஷ்
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (13)
ராஜ்சிவா
நகரத்தின் கதை : பாகம்- 24
சித்ரா ரமேஷ்
அயல் பசி-19
ஷாநவாஸ்
நிலாவிற்கு என் முத்தங்கள்
ஆர்த்தி வேந்தன்
எண்ணங்கள் 19
நர்சிம்
கவிதை
அபிலாஷ் கவிதைகள்
ஆர்.அபிலாஷ்
அலையைத் தேடும் கல் கவிதை
அருண் காந்தி
வெயில் வளரும் பாதங்கள்
செ.சுஜாதா
ஏதும் இல்லையெனில்
வளத்தூர் தி .ராஜேஷ்
இளங்கோ கவிதைகள்
இளங்கோ
ஆறுமுகம் முருகேசன் கவிதைகள்
ஆறுமுகம் முருகேசன்
உங்களில் ஒருவன்
சின்னப்பயல்
சாமான்ய கவி
பாலகுரு முரளிதரன்
முடிவென்பதெல்லாம் முடிவல்ல
வருணன்
கங்கையில் கரைந்து போகும்
தனுஷ்
சிறுகதை
பாதை
ஜனனிப்ரியா
ஆறுமுகம் முருகேசன் கவிதைகள்
ஆறுமுகம் முருகேசன்

செய்திகள் எல்லா நேரங்களிலும் செய்திகளா என்ன?

கண்கள் இறுகக் கட்டிக்கொண்டிருந்தது
மாய போதையின் விரல்கள்

இரண்டு சின்னச் சின்னக்குழந்தைகளையும்
கொன்று விட்டாயிற்று
நாங்கள் இரண்டு, மேலும் மீந்தவை..! 
அதிக நேரம் ஒன்றும் இல்லை.  
 
ரகசிய அழைப்பின் தொடர்பு எண்ணில்
எலக்ட்ரானிக் பைத்தியக்காரியின்
வாடை வீசக்கூடும்
இனி  

நேசக் காளான்கள் முளைக்கும்
பிறிதொரு மழை இரவில்
துரோகத்தின் கண்களை அர்த்தப்படுத்தக் கூடும்
உங்களில் யாராவது 

****

இருள் வெளி ஒளி

மனம் புரட்டும் பக்கங்களில்
நதி குளித்துக்கொண்டிருந்தது
கடலில்

செய்வனச் திருந்த செய்யென்பதில்
எல்லாமும் மிளிற

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com