முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (15)
ராஜ்சிவா
அயல் பசி - 21
ஷாநவாஸ்
நகரத்தின் கதை பாகம் - 26
சித்ரா ரமேஷ்
எண்ணங்கள் 21
நர்சிம்
கவிதை
பிரபஞ்ச ஒலி
வளத்தூர் தி .ராஜேஷ்
நெடுங்காடு
செ.சுஜாதா, பெங்களூர்
ஒப்பிடுதல்
ராம்ப்ரசாத்
இரவை மொழிபெயர்த்தல்..
இளங்கோ
அப்பொழுது
ஆறுமுகம் முருகேசன்
முகமற்றவன்...
ஹேமா
சிறுகதை
"முடிச்சு"
உஷாதீபன்
அப்பொழுது
ஆறுமுகம் முருகேசன்

அப்பொழுது 

பெருங்கோபத்தில்
 
சாத்தான் மௌனத்தை இரைந்துவிட்டு
 
வெளியேறிக்கொண்டிருந்தான்
 
கடல் குடிக்க


நான் கடவுளாகிய இரவில் 
இரவு
  
என்னவாக இருந்திருக்கும்


ஆமென்

ஒரு குஞ்சுப்பறவையென
தத்தித் தத்திக் கொத்துகிறது
அன்பின் கூட்டுக்குள் 
நம்மையும்

நமதிந்த ஆகாசத்தையும்

நேசத்தின் பெருங்கடல்!

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com