முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (17)
ராஜ்சிவா
நகரத்தின் கதை பாகம் - 28
சித்ரா ரமேஷ்
எண்ணங்கள் 23
நர்சிம்
அயல் பசி-23
ஷாநவாஸ்
கவிதை பாடு குயிலே இனி வசந்தமே..!
சின்னப்பயல்
கவிதை
கருப்பு விலைமகளொருத்தி
குமாரி பெர்னாந்து, தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
வரவுக்குரிய கண்கள்
இளங்கோ
சில சுய உணர்தல்
வளத்தூர் தி.ராஜேஷ்
முயன்று தோற்கிறேன்
சின்னப்பயல்
பயணம்
செ.சுஜாதா
அர்த்தக்காடு பற்றி எரிகிறது
ஆறுமுகம் முருகேசன்
அகலிகை...
ஷம்மி முத்துவேல்
மெள்ள மீள்வடிவம் பெறும் மௌனம்..
தேனு
சிறுகதை
"சொல்லாதே யாரும் கேட்டால்"
உஷாதீபன்
அர்த்தக்காடு பற்றி எரிகிறது
ஆறுமுகம் முருகேசன்

அர்த்தக்காடு பற்றி எரிகிறது

எந்தப் பறவை விழி அகல
நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறதோ

ஆதியின் கூறுகளைப்
புராதனங்களாகப் பெயர்த்தவாறு
நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்
எது எதையோ குறித்து


சுபிட்சம்

நசுங்கிய வால்
முன் நகரும் பல்லி
கண்ணாடியில் பளிச்சிடும் இமேஜ்

இரவென்பது
வெறுமனே இரவு மட்டுமா

ஆமென்

உனக்கெதிரான
ஆயுதம் என்கிறாய்
பெருஓடையென வழியும் அன்பினை

மொழிப்படுத்துதல் பெருங்கோடை

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com