முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 19
ராஜ்சிவா
அயல் பசி - 25
ஷாநவாஸ்
கவிதை
வன்மம்
ஷம்மி முத்துவேல்
பிரி இழையில் சுருளும் வதை..
இளங்கோ
சிறகுகள் இன்னும் பறவையிடத்தே
ஆறுமுகம் முருகேசன்
ஒன்று சேர்ந்த தென்றல்
சின்னப்பயல்
அதி'காரம்'...
ஹேமா
சிறுகதை
அகப்படாமல் ஒரு கொலை - பகுதி 1
ராம்பிரசாத்
"பொங்கிவரும் பெரு நிலவு" - குறுநாவல்
உஷாதீபன்
பொது
புத்தக விமர்சனம் - "ஆத்மாவில் ஒளிரும் சுடர்"
உஷாதீபன்
அடுத்தவரை நோக்கி இலக்கியத்தினூடாகத் திறக்கும் சாளரமும்
தமிழில் : எம்.ரிஷான் ஷெரீப்
சிறகுகள் இன்னும் பறவையிடத்தே
ஆறுமுகம் முருகேசன்

சிறகுகள் இன்னும் பறவையிடத்தே 

உடைக்கப்பட்ட 
நினைவுப் பறவையின் இறகுகள்

பறந்து கொண்டிருப்பது அபத்த அந்தரத்தில் 

வழியும் துயர மழை

நிரம்ப 
நாம் நம்பும் பேருலகம்
 

சிறகுகள்
 
இன்னும் பறவையிடத்தே

ஞாபகம் அல்ல இருப்பு..!    

பெருஞ் செவியில் 
திரும்புதலுக்கான இசையாய் நீந்திக் கொண்டிருக்கின்றன

வெயிலற்ற அந்தரங்க நிறங்கள்

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com