உயிர்மை - June 2014
 
என்ன செய்யப் போறீங்க மிஸ்டர். மோடி?
- ஆர்.அபிலாஷ்
உலகமயமாக்கலில் சமூகம் மற்றும் கலாசாரம் மேற்கும் கிழக்கும் ஓர் ஒப்பீடு
- எச்.பீர்முஹம்மது
ஈழம்: முள்ளிவாய்க்காலுக்குப் பின் ஐந்து ஆண்டுகள்
- தீபச்செல்வன்
வாசிப்பு அனுபவங்களும் புத்தக மதிப்புரைகளும்
- ந.முருகேசபாண்டியன்
ஒரு வாரம்
- அ.முத்துலிங்கம்
மதிப்பிடமுடியாத காதல்
- எஸ்.ராமகிருஷ்ணன்
சுவை இன்பத்தின் எட்டுப் பேருரைகள்
- ஷாநவாஸ்
தனிக்கல்
- நஞ்சுண்டன்
அசைவின் மொழி
- எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
தனி நாடாக தமிழீழம்
- தீபச்செல்வன்
வார்த்தைகளின் புதர்க் காட்டில் தப்பி ஓடும் காட்டு வாத்து
- இந்திரன்
மனுஷ்ய புத்திரன் கவிதைகள்
- மனுஷ்ய புத்திரன்
என்ன மாதிரியான யுகம் இது?
- மனுஷ்ய புத்திரன்
கல்தொட்டி
- பாவண்ணன்
நீலக்கை
- அதிஷா
கடிதங்கள்
- வாசகர்கள்
பெத்தவன்
- வெளிரங்கராஜன்
சுஜாதா விருதுகள் 2014
- சுஜாதா விருதுகள் 2014
சொல்லப்படாத கதை
- இமையம்
தொலைந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிய கதைகள்
- அ.ராமசாமி
வரலாறும், வெங்காய அடுக்குகளும்
- சகஸ்
click here
சுஜாதா விருதுகள் 2014
சுஜாதா விருதுகள் 2014

உயிர்மையும் சுஜாதா அறக்கட்டளையும் ஆண்டுதோறும்  வழங்கிவரும் சுஜாதா விருதுகள் வழங்கும் விழா கடந்த மே 3ஆம் தேதி சென்னை புக் பாயிண்ட் அரங்கில் 6 படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டது. மனுஷ்ய புத்திரன் வரவேற்புரை ஆற்றினார். கலாப்ரியா, .முத்துக்கிருஷ்ணன், .ராமசாமி, .குமரேசன், யுவகிருஷ்ணா, .முருகேச பாண்டியன், நரேன் ராஜகோபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருமதி.சுஜாதா ரங்கராஜன் நன்றியுரையாற்றினார். சுகிதா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

சுஜாதா சிறுகதை விருது பெறுபவர் என்.ஸ்ரீராம்

 

 

 

சுஜாதா இணைய விருது பெறுபவர் அரவிந்த் சச்சிதானந்தம்

 

 

 

சுஜாதா நாவல் விருது பெறுபவர் சி.மோகன்

 

 

 

சுஜாதா கவிதை விருது பெறுபவர் ரவி உதயன்

 

 

 

சுஜாதா சிற்றிதழ் விருது பெறுபவர் நிழல் திருநாவுக்கரசு

 

 

 

சுஜாதா உரைநடை விருது பெறுபவர் தொ. பரமசிவத்திற்காகப் பெறுபவர் வே.சங்கர்ராம்

click here

click here
click here