முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
மதுரையில் உயிரோசை விழா
-
உயிர்மை பதிப்பகம் - உயிரோசை விழா குறித்த தினமணி செய்தி
-
இரு நாடுகள் ஒன்றாக கலக்கப்படுகின்றன
தீபச்செல்வன்
பிரான்சில் என்ன நடக்கிறது?-1: பன்றிக் காய்ச்சல்
நாகரத்தினம் கிருஷ்ணா
கனவாகிப் போகுமோ நம் பாரம்பரிய விவசாயம்?
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா.
அருண் ஷோரிக்கு ஏன் கோபம் வந்தது?
நிஜந்தன்
வெகுஜன எழுத்தின் அவசியம்
ஜி. ஆர். சுரேந்தர்நாத்.
அவருதாம்பா இவரு!
தமிழ்மகன்
பாட்டு (மட்டும் தமிழில்) பாட வா
எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
ஓ. . .செகந்திராபாத் - 23
சுப்ரபாரதிமணியன்
நெஞ்சே நெஞ்சே தமிழ் நெஞ்சே!
இந்திரஜித்
கவிதை
நகரத்தான் குறிப்புகள்
லதாமகன்
உதிர்ந்த இலையொன்றை பற்றியதானவை
நளன்
ஜிப்சி
அனுஜன்யா
மித்ரா நேசமித்திரன் கவிதைகள்
மித்ரா நேசமித்திரன்
"சுதந்திரம்" சிறுகுறிப்பு வரைக
உழவன்
மாறி நழுவலாம் மனசு
இர.ஜெ.பிரேம்குமார்
ஒளிந்திருந்த கடவுள்
கார்த்திக் பிரபு
ஒரு மழை இர‌வி‌‌ல் நடந்தவை
என்.விநாயக முருகன்
தனித்திருத்தலின் கவிதை
அசரீரி
பலூன்கள் பறக்கும் பள்ளத்தாக்கு
நந்தாகுமாரன்
சிறுகதை
வாரத் தேவை
சூர்யா
பொது
என்றார் முல்லா
தமிழில் : சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் : சஃபி
இந்தவாரக் கருத்துப்படம்
அரசியல் நாகரீகம்
பாபுஜி
வளரும் காங்கிரஸ்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
வட-அமெரிக்க ஹைக்கூ
தமிழில் : ஆர்.அபிலாஷ்
பொது
ஆட்சிப் பொறுப்பில் எலிகள்
-
என்றார் முல்லா
தமிழில் : சஃபி

மாற்றம்

சிறு வயதிலிருந்தே முல்லா நஸ்ருத்தீன் ஏட்டிக்குப் போட்டி' என்ற பட்டப் பெயருடன் அறிமுகமாயிருந்தார்.

பெற்றோர்களும் முல்லாவின் குணத்துக்கு பழகிப் போயிருந்தனர். அதனால் தங்களுக்கு என்ன வேண்டுமோ அதற்கு எதிரானதை முல்லாவிடம் செய்யச் சொல்வார்கள்.

முல்லாவின் பதினான்காவது வயதில், அவரும் அவர் தகப்பனாரும் கழுதை மேல் மாவுப் பொதியை ஏற்றிக்கொண்டு சந்தைக்குச் சென்றனர்.

அதிகாலை நேரத்தில் ஒரு கயிற்றுப் பாலத்தை கடக்கும் போது பொதி சரிவது போல் தோன்றியது.

முல்லாவின் தகப்பனார், "முல்லா இடதுபுறமாய் உள்ள பொதியை சீக்கிரமாய் தூக்கி விடு. இல்லாவிட்டால் சரக்கு எல்லாம் நாசமாய் போய் விடும்' என்று சத்தம் போட்டார்.

நஸ்ருத்தீனும் தந்தை சொன்னபடியே இடது பக்க பொதியை தூக்கி நிறுத்தினார். அதன் விளைவாக பொதி மூட்டைகள் எல்லாம் நிலை குலைந்து கீழே ஆற்றில் விழுந்து விட்டன.

"முட்டாளே! நீ எப்போதும் ஏட்டிக்குப் போட்டிதானே பண்ணுவாய். நான் இடது என்றால், நீ வலது பக்கம் என்பதுகூட தெரியாதா?' என்று தகப்பனார் சத்தம் போட்டார்.

"ஆமாம். தந்தையே! எனக்கு இன்று பிறந்த நாள். வயது பதினான்கு. இன்று அதிகாலையிலிருந்தே பகுத்தறிவுள்ள இளைஞனாக நான் கருதப்படக்கூடியவன்.

ஆகையால் நீங்கள் சொன்னபடி உங்கள் கட்டளைக்கு கீழ்ப்படிந்தேன்."என்றார் முல்லா.

ஓவியம் : பாபுஜி

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com