டிவிட்டரில் பகிரப்பட்டு இதுவரை  8  மில்லியன் பார்வையாளர்களை கடந்து கொண்டிருக்கின்ற  ஒரு அதிசய ஓவியம், அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகின்றது.

 “கண்ணை  நம்பாதே
உன்னை ஏமாற்றும்,
உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது”

  என்ற பாடல் வரிகள் போலவே  இந்த ஒவியமும் நம் கண்ணை ஏமாற்றுகின்றது.  இந்த படைப்பு முன் புறத்தில்  இருந்து பார்த்தல் ஓவியமாகவும், அருகில்  இருந்து பார்த்தால் பொம்மை அடுக்கிவைத்திருப்பதுமாக தெரிகின்றது.

 

 

 

 

 

 

 

 

 

தாமஸ் என்பவரால் சின்ன சின்ன பொருட்களை வைத்து  உருவாக்கப்பட்ட இந்த ஓவியம் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றது. உடைந்த பொம்மைகள் , பழைய பொருட்கள் , மீன் வலைகள் போன்றவற்றை வைத்து இந்த மாயமந்திர மான ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது.