அண்மை செய்திகள் :

உயிர்மை மாத இதழ்


உயிர்மை மாத இதழுக்கான இணையதளம்
இன்னும் சில தினங்களில்

 

இது உயிர்மை மாத இதழின் அதிகாரபூர்வமான இணையதளம். 2002 செப்டம்பரிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் உயிர்மை மாத இதழ் தமிழின் முன்னணி  கலை -இலக்கிய -சமூக -அரசியல் மாத இதழ். தமிழில் முதன்மையான படைப்பாளிகள், சிந்தனையாளர்களின் பங்களிப்புகளோடு தொடர்ந்து வெளிவந்து  கொண்டிருக்கிறது உயிர்மை இதழ். புதிய சிந்தனைப் போக்குகளையும் கலை இலக்கியப் போக்குகளையும் பிரதிபலித்து வரும் நவீன இதழ்களில் ஒன்றாக  உயிர்மை திகழ்ந்து வருகிறது. இந்த இணையதளத்தில் உயிர்மை இதழின் ஆக்கங்கள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும்.
ஆரோக்கியமான விவாதங்களை வரவேற்கிறோம்

தொடர்புகளுக்கு: e.mail uyirmmai@gmail.com

தொலைபேசி: 044- 48586727, அலைபேசி: 9003218208