ஐபிஎல் தொடரில் நேற்று(மார்ச் 7) நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லியுடன் மோதிய பெங்களூர் அணி மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் கோலி முற்றிலும் தலைமை பண்பட்டவர் என்ற விமர்சனம் வருகிற அதே வேலையில் தன் பொறுப்பில் இருக்கும் பெங்களூர் அணியை எப்படியாவது வெற்றிக்கனியை சுவைப்பதற்கு பல முயற்சிகளை எடுத்துப் பார்த்தும் கோலியால் முடியவில்லை.

அதுமட்டுமில்லாமல் எப்படியாவது ஜெயித்துவிடும் என்ற நம்பிக்கையில் மைதானத்தில் கூடியிருந்த பெங்களூர் ரசிகர்களை மிக மோசமாக கலாய்த்து அனுபியிருக்கிறார்கள் டில்லி அணி ரசிகர்கள்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் மிக கொடூரமாக பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை நெட்டிசன்கள் விதவிதமான மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர். அவற்றில் சில கீழே