முதன்முதலாக தனுஷ் நடித்திருக்கும் வெளிநாட்டு திரைப்படமான ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகீர்’ திரைப்படத்துக்கு மேலும் ஒரு விருது கிடைத்துள்ளது.
கனடா நாட்டைச் சேர்ந்த கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், தற்போது ஆஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற நாடுகளில் திரையிடப்பட்டு வருகிறது.
இந்திய திரையரங்குகளில் விரைவில் வெளியாகவுள்ள இப்படத்துக்கு, சாண்ட் – ஜோர்டி சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்கள் தேர்வு விருது கிடைத்துள்ளது.