நடனம் : சிறுகதை : கே.பாலமுருகன்

முக்காடு அணிந்து குள்ளமாகத் தெரிந்த சிறுமி ஒருத்தி நாற்காலி போட்டு விளக்குகளைத் தட்டிவிட்டாள். அவளுடைய அம்மா அங்கிருந்த மேசைகளைத் துடைத்து விட்டு ஒவ்வொரு மேசையிலும் நாசி லெமாக் பொட்டலங்களை அடுக்கத் துவங்கினாள். கடையிலிருந்து புறப்பட்ட வாசம் அவ்விடத்தின் அகன்ற சாக்கடையின் வீச்சத்தையும் தாண்டி வீசிக் கொண்டிருந்தது. கோமதி வாசம் வந்த திசையைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் ஏதும் பேச வேண்டாம் என எச்சரித்துவிட்டேன். இந்த இரண்டு வாரத்தில் அவளிடம் உள்ள மாற்றம் பயத்தை உருவாக்கியிருந்தது. வரும்போதே ஒரு … Continue reading நடனம் : சிறுகதை : கே.பாலமுருகன்