திமுக தலைமையிலான மதச்சசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திமுக போட்டியிடும் 20 தொகுதியின் வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்வெளியிட்டார்.

 

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் :

  1. வடசென்னை – மருத்துவர் கலாநிதி வீராசாமி
  2. தென்சென்னை – முனைவர் த.சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன்
  3. மத்திய சென்னை- தயாநிதி மாறன்
  4. ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
  5. காஞ்சிபுரம் – ஜி.செல்வம்
  6. அரக்கோணம் – எஸ்.ஜெகத்ரட்சகன்
  7. வேலூர் – டி.என். கதிர் ஆனந்த்
  8. தருமபுரி – மருத்துவர் எஸ்.செந்தில் குமார்
  9. திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை
  10. கள்ளக்குறிச்சி – மருத்துவர் கௌதம சிகாமணி
  11. நீலகிரி- ஆ.ராசா
  12. பொள்ளாச்சி – சண்முக சுந்தரம்
  13. திண்டுக்கல் – ப.வேலுச்சாமி
  14. கடலூர் – பண்ருட்டி ரமேஷ்
  15. மயிலாடுதுறை – சே.ராமலிங்கம்
  16. தஞ்சாவூர் – எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்
  17. சேலம் – எஸ்.ஆர்.பார்த்திபன்
  18. தூத்துக்குடி – கனிமொழி கருணாநிதி
  19. தென்காசி – தனுஷ் எம். குமார்
  20. திருநெல்வேலி – சா.ஞானதிரவியம்