றிமுக இயக்குநர் பல்லவா இயக்கும் திகில் கலந்த பேய் படம்தான் ‘தூவென்’. இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகி யூ-டூப்பில் ட்ரெண்டாகியுள்ளது.

ஜே.ஜே.நரேஷ்குமார் மற்றும் எம்.பி.என்.பாஸ்கர் தாயரித்திருக்கும் இப்படத்திற்கு ராஜ்பிரதாப் இசையமைத்திருக்கிறார் வி.ஜான்சன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கோடை விடுமுறையில் குழந்தைகளை கவரும் வகையில் இப்படம் வெளிவர வாய்பிருக்கிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

ராகவன், தீனா, சந்தானபாரதி, சந்தோஷ், ஹரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.