ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் முக்கிய தகவல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நயன்தாரா நாயகியாக நடித்துள்ள ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் ட்ரைலர் மற்றும் மூன்றாவது சிங்கள் ட்ராக் மே 5-ஆம் தேதி வெளியிடப்படுமென தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் அடங்கிய படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கும் இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.